ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Fri 10 Feb 2012 - 0:13

First topic message reminder :

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.


இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?


இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 17:08

வானத்தையும் பூமியையும் பார்த்தா மனுஷன் எப்படி தெரிவான்...மனுஷனப் பார்த்தாதான் மனுஷன் தெரிவான்...
என்ன லாஜிக் இது?...

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by மகா பிரபு Sat 11 Feb 2012 - 17:11

தயவு செய்து புரியாததை எல்லாம் சொல்லாதிங்க

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 17:13

ஜாஹீதாபானு wrote:
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தயோ

அத அந்தப் பச்சப் புள்ளையவா கேட்பாங்க?...

ஊரோரம் புளியமரம்...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 17:14

மகா பிரபு wrote:தயவு செய்து புரியாததை எல்லாம் சொல்லாதிங்க

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

அப்புறம் எதுக்கு அழுதுகிட்டு...சோதனை அதிகாம்னா போக வேண்டியதுதானே...

சொன்னபடி கேளு...மக்கர் பண்ணாத...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Sat 11 Feb 2012 - 18:01

ரிப்பேருக்கு வந்த கார் கிட்ட பேச மெக்கானிக்கை இப்பதான் பாக்கிறேன்.

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Sun 19 Feb 2012 - 0:35

என்னாச்சு... யாரும் குண்டக்க மண்டக்க எழுதலையா..?


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Sun 19 Feb 2012 - 0:41

கபாலி wrote:என்னாச்சு... யாரும் குண்டக்க மண்டக்க எழுதலையா..?

என்னமோ திருக்குறள் படிக்கலையான்ற மாதிரி கேட்டா...

சுண்டக் கஞ்சி சோறுடா...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by sriniyamasri Sun 26 Feb 2012 - 0:16

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by sriniyamasri Sun 26 Feb 2012 - 0:17

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Sun 26 Feb 2012 - 13:27

சுண்டகஞ்சி சோறு க்கு சுட்ட கருவாடு ஜோடியா..?

நான் ஒரு முட்டாளுங்க... ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 14 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 18 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum