புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10 
32 Posts - 55%
heezulia
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 09, 2012 10:43 pm

First topic message reminder :

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.

இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?

இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 2:57 pm

இந்தியா ஜனநாயக நாடு . இங்கு ராஜாவுக்கு வேலை இல்லை.

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 2:59 pm

அப்படின்னா...உள்ள புடிச்சு போட்டவர வெளில விடுங்க...

என்கிட்ட மோதாதே நா ராஜாதி ராஜனடா...

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 3:02 pm

நான் என்ன வண்டிய உங்க மேல மோத . பொய் வேலைய பாருங்கப்ப.....

வண்ண நிலவே வைகை நதியே........

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 3:05 pm

நிலாவே பிளாக் அண்ட் ஒயிட்டு...அது எப்படி வண்ண நிலாவாச்சு?...
எதுனா பேசுனா கரெக்டா பேசுங்கப்பு...

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 3:07 pm

அறிந்தால் என்ன நோபல் பரிசா தர போறிங்க?

காதலுக்கு கண்கள் இல்லை மானே!!!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 3:11 pm

அந்தக் குருட்டுக் காதல விட்டுட்டு வேற வேலய பாருங்க பாஸு...

காதல் கசக்குதைய்யா...

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 3:12 pm

நீங்க என்ன தின்னா பாத்திங்க.

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 3:14 pm

இருக்கும்போது காணோமாம்...வந்தா சொல்லி அனுப்புறதாம்...

ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது...

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 3:33 pm

ருக்குமணி வண்டிய நீங்க ஏன் தூக்கிட்டு வந்திங்க?

வானத்தை பாரத்தேன் பூமியை பார்த்தேன் மனுசனை இன்னும் பாக்கலையே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 11, 2012 3:35 pm

காட்டுல மனுஷன் எப்படி இருப்பான்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தயோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக