ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 10:43 pm

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.


இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?


இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 10:44 pm

கோக்கு : யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Thu Feb 09, 2012 10:52 pm

கபாலி wrote:கோக்கு : யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க..

நீங்க கேட்டு யாரும் கடன் தரலாயா ?


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 10:57 pm

சபாஷ் ஐயம்... அப்படியே நீங்களும் ஒரு பாடல் வரி தரனும்... அப்பதானே வேற யாரும் மாக்கு பதில் போடமுடியும்..?

முதல் வரி பாடலுக்கு மாக்கு வரியாகவும் அடுத்த வரியில் ஒரு பாடல் வரியும் தரனும்.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Thu Feb 09, 2012 11:02 pm

நன்றி கபாலி அவர்களே !

நான் ஒரு முட்டாலுனு ரெம்ப நல்லா படுச்சவங்க நாலு பேரு சொன்னாங்க


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 11:08 pm

நாலு பேர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.. புன்னகை

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போனகதை உனக்குத் தெரியுமா..?


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Thu Feb 09, 2012 11:26 pm

கபாலி wrote:ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போனகதை உனக்குத் தெரியுமா..?

மண்புழு ஆட்டம் ஆடியிருப்பங்களோ !

கையில வாங்கினே பையில போடல
காசி போன இட தெரியல


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 11:28 pm

இதுக்குதான் கவர்ன்மெண்ட் பஸ்ல ஏறக்கூடாதுன்னு சொல்றது..

ஆயிரம் நிலவே வா... ஓர் ஆயிரம் நிலவே வா..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Thu Feb 09, 2012 11:32 pm

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இருங்க ஒரு அஞ்சு நிமிஷம் சிரிசிக்கிறேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கோக்கு: கையில வாங்கினே பையில போடல
காசி போன இட தெரியல
மாக்கு: சொல்லிட்டு போலியோ என்னமோ

கோக்கு: வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் மனுஷன இன்னும் பாக்கலை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Thu Feb 09, 2012 11:34 pm

கோக்கு: ஆயிரம் நிலவே வா... ஓர் ஆயிரம் நிலவே வா..

மாக்கு; இங்க கூப்டு...விடுங்க.... அங்கயாச்சும் அது வெளிச்சத்தோட இருக்கட்டும்

கோக்கு; வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் மனுஷன இன்னும் பாக்கலை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum