புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[வீடியோ] மும்பையில் 7 ஆண்டுகளாக தாய் மற்றும் 3 மகள்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சைக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். 4 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். |
வசாய் அருகே உள்ள நைகாவில் கட ந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நீலாம்பா என்ற கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் குடி யேறியவர் பிரான்சிஸ் கோம்ஸ்(60). இவரது மனைவி தெரசா(50). இந்த தம்பதியருக்கு எலிசபெத், பார்பரா உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். இவர்களது வயது முறையே 27, 22 மற்றும் 21 ஆகும். வசாய் வருவதற்கு முன் னர் கோம்ஸ் அந்தேரியில் வசித்து வந்தார். அந்த வீட்டை விற்று கடந்த 2002ல் நைகாவில் குறைந்த விலையில் வீடு வாங்கி குடியேறிய அவர் மிச்சமிருந்த பணத்தை குடித்து அழித்தார். கடந்த 15 ஆண்டுகளாகவே வேலை எதுவும் இல்லாத கோம்ஸ் நைகாவுக்கு சென்ற பிறகு சிறிது சிறிதாக சைக்கோ போல் மாறத்துவங்கினார். தனது மகள்கள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் போது அவர்களுடன் பாதுகாப்பாக செல்வார். யாருடனும் பேச அனுமதிக்க மாட்டார். நாளாக நாளாக கோம்சின் சைக்கோ முற்றி மகள்கள் மற்றும் மனைவியை வீட்டை விட்டு வெளியே அனு ப்ப மறுத்தார். இந்த உலகம் மோசமானது என்றும் அவர்கள் வெளியே சென்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்று கூறி மனைவியை சமாதானப் படுத்தினார். பின்னர் வீட்டில் இருக்கும் போது மனைவி மற்றும் மகள்கள் டிவி பார்க்க தடை விதித்தார் கோம்ஸ்.வேலை இல்லாவிட்டாலும் தினமும் காலை 9.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்புவார் கோம்ஸ். மனைவி மற்றும் மகள்களை வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டி விட்டு வீட்டில் யாரும் இல்லாதது போன்று சென்று விடுவார். மின் இணைப்பையும் துண்டித்து விட்டு செல்வது கோம்சின் வழக்கம். இவ்வாறு 7 ஆண்டு களாக வெளியுலகத்தை பார்க்க விடாமல் 4 சுவற் றுக்குள் மனைவி மற்றும் 3 மகள்களையும் அடைத்து வைத்து சித்ரவதைப் படுத்தி வந்தார் கோம்ஸ். அவர்களுக்கு சரிவர சாப் பாடு கொடுப்பதில்லை. துணிகள் எடுத்து கொடுப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோம்சின் இரண்டாவது மகள் ஒரு அரசு சாரா அமைப்பின் உதவியுடன் கோம்ஸ் வீட் டில் இல்லாத போது தப்பினார். இந்நிலையில் ஆனந்த் மறுவாழ்வு மையம் என்ற அரசு சாரா அமைப்பின் ஊழியர்கள் போலீ சாருடன் சென்று நேற்று முன்தினம் தெரசா, எலிசபெத் மற்றும் பார் பராவை மீட்டனர். அதிர்ச்சியில் இருந்த தெரசா கூறியதாவது: கோம்ஸ் எங்களை எந்த காரணமும் இல்லாமல் அடித்து கொடுமைப் படுத்துவார். ரத்தம் வரும் வரை கடுமையாக தாக்கு வார். பின்னர் அவரே எங்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார். எனது கணவரின் நடத்தை காரணமாக உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை. இவ்வாறு தெரசா கூறினார். தெரசா, எலிசபெத் மற் றும் பார்பரா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெரசா கோம்ஸ் மீது மாணிக்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலை மறைவான அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோம்சின் பிடியில் இருந்து தப்பிய இரண்டா வது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு வதால் அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. |
Similar topics
» இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்: பெண் உள்பட 5 பேர் கைது
» பஸ் கண்டக்டரை மதுக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை
» எய்ட்ஸ் தாக்கிய மனைவி மகள்களை காரில் வைத்து எரித்து கொன்ற என்ஜினீயர்
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» மனைவி - மகள்களை கொன்ற கொடூரன் கைது;சந்தேக கேட்டால் சிவகங்கை அருகே விபரீதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|