புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !.
பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !
வணக்கம் !
ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ? போகட்டும் விடு ..
ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !
தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.
தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..
புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..
தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....
இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.
ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன்![]()
![]()
நன்றி அய்யா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்..
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:பெருமாள்!!!!!!! அழகு மடல்... அன்னைத் தமிழுக்கு. அதுவும் என் என் பெயரில்... ஆனந்தமாக உள்ளது. பல முறை படித்தேன். ரசித்தேன்..சிலிர்த்தேன். என்னை மறந்தேன்.. எல்லையில்லா உம் கற்பனையை அறிந்தேன்..இந்த இளம் மொட்டுக்குள் இததனை மணமா என வியந்தேன். எட்டு திக்கும் புகழ் பேச வாழ்த்தினே.. நன்றியுடன்..![]()
![]()
![]()
இப்போது பார்த்தீர்களா அய்யம்பெருமாள்...
உங்கள் அழகு தமிழுக்கு மரியாதை ஆதிரா அவர்களிடமிருந்தும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
![]()
![]()
![]()
கடையேனுக்கும் குரலா ?
உண்மையிலேய மகிழ்ச்சியாய் இருக்கிறது அய்யா !
நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நன்றிகள் கபாலி !கபாலி wrote:அருமையான கடிதம். ஐயம்..
செந்தமிழில் அகமகிழ்ந்தேன்.
அப்பாடா ...! உருப்படியா......ஒரு கடிதம் வந்துவிட்டது .....!உணர்வாய்.....அழகாய்.....சுருக்கமாய்......நல்லாருக்கு பெருமாள்
பாராட்டுக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை![]()
அய்யம் பெருமாள்
![]()
![]()
நன்றிகள் இளா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன்![]()
![]()
நன்றிகள் ஐயா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சொல்லத்தான் நினைக்கிறேன் பெருமாள். உங்கள் அன்பின் நிறைவில் வார்த்தைகள் மூழ்கி மூர்ச்சையாகிப் போனதுதான் உண்மை. சொற்களை இழந்து மோன நிலையில்.... ஆனந்தமாகஅய்யம் பெருமாள் .நா wrote:RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...
நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ?(போறாங்களோ)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|