ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம்

Go down

 ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் Empty ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம்

Post by சிவா Thu Feb 09, 2012 5:11 pm

 ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் Df284620-2376-4b5f-998e-328e28f2996f_S_secvpf

சட்டசபைக்குள் செல்போன் கொண்டு செல்லவோ, பேசவோ தடை இருக்கிறது. ஆனால் சபையில் விவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது மந்திரி லட்சுமண் சவதியும், அருகில் இருந்த மந்திரி சி.சி.பட்டீலும் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர்.

சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் கன்னட தனியார் சேனல்கள் படம் பிடித்து ஒளிபரப்பின. அப்போது மந்திரிகள் ஆபாச படம் பார்த்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இதைப்பார்த்து அரசியல் கட்சியினரும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். சட்டசபையின் கண்ணியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது என்றும், இது நாட்டுக்கே அவமானம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து பாரதீய ஜனதா மேலிட உத்தரவின்பேரில் கர்நாடக முதல்- மந்திரி சதானந்தா கவுடா பெங்களூரில் நேற்று அவசர கூட்டத்தை கூட்டி சட்டசபையில் ஆபாச படம் பார்த்த 2 மந்திரிகளையும், அவர்களுக்கு இந்த ஆபாச கிளிப்பிங்ஸ்சை அனுப்பிய கிருஷ்ண பாலேமரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

அதன்படி 3 பேரும் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். முதல்-மந்திரி சிபாரிசின் பேரில் அவர்களது ராஜினாமாவை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக்கொண்டார். நீக்கப்பட்ட 3 மந்திரிகள் கூறுகையில், கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதை தடுக்கவே தாங்களாக முன்வந்து ராஜினாமா செய்ததாகவும், எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

ஆபாச பட விவகாரம் நேற்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. இதில் உண்மையை கண்டறிவதற்காக 6 பேர் கொண்ட சட்டசபை விசாரணைக்குழு விசாரணை நடத்த சபாநாயகர் போபையா உத்தரவிட்டார். பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் (மார்ச்) 12-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை 3 பேரும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட 3 பேரும் வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்குள் சபாநாயகரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மந்திரிகளை நீக்கினால் மட்டும் போதாது இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக அரசு பதவி விலக வேண்டும். 3 மந்திரிகளின் எம்.எல்.ஏ. பதவியை ரத்து செய்வதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.

நெருக்கடி முற்றுவதால் கட்சிக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படாமல் தடுக்க நீக்கப்பட்ட 3 மந்திரிகளின் எம்.எல்.ஏ. பதவிகளை பறிக்கவும் பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உண்டு. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் தொழில் நுட்ப சட்டம் விதி 67-ன்படி ஆபாச படம் பார்ப்பது குற்றமாகும். இதற்கு 5 வருடம் ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆபாச படம் பார்ப்பது மட்டும் அல்லாது அதை மற்றவர்களது செல்போனில் பரவவிட்ட குற்றமும் உள் ளது. எனவே நீக்கப்பட்ட 3 மந்திரிகளும் இந்த குற்றத்தைச் செய்தவர்களாக கருதப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கலாம். இதுபற்றி முறைப்படி போலீசில் புகார் செய்ய வேண்டும்.

இது சட்டசபைக்குள் நடந்த பிரச்சினை என்பதால் சபாநாகர் அல்லது அவர் சார்பில் சட்டசபை செயலாளர்தான் போலீசில் புகார் செய்ய வேண்டும். ஆனால் அதுவரை எந்த புகாரும் போலீசுக்கு வரவில்லை. எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை அறிக்கை வந்த பின்புதான் இதில் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆபாச பட விவகாரத்தால் பாரதீய ஜனதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக கட்சியினர் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி அலகாபாத்தில் நிருபர்களி டம் கூறினார். இதில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கட்சி ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை முடிவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாலைமலர்


 ஆபாச படம் பார்த்த 3 மந்திரிகள் நீக்கம்: எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா?- 5 ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியை ஆபாச படம் எடுத்த கணவருக்கு 7 ஆண்டு ஜெயில்
» தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
» பாராளுமன்ற கூட்டத்தின்போது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்த எம்.பி.
» குஜராத் சட்டசபையில் பெண்களின் ஆபாச படம் பார்த்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!
» மத்திய மந்திரிகள் 4 பேர் பதவி பறிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum