புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_m10ஓர் தனிப்பிறவிகள் ...! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் தனிப்பிறவிகள் ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Feb 01, 2012 12:04 pm

ஓர் தனிப்பிறவிகள் ...! 41786850


யாவரும் செல்லும்
சாலையில் ஓர்
மூவருலா ஓலைகள் ...

கந்தல் மேனியில்
கலர்கலர் ஆடைகள்
குளித்தும் குளிக்கா
கோரப் பற்களுடன் ....

தலைவிரி கோலத்தில்
தனித்தனி பின்னல்கள்
எண்ணையில்லா காற்றில்
எகிறி பறக்கும் நாணல்கள் ...

கைகோர்த தட்டினிலே
கந்தல் நோட்டு சில்லரைகளுடன்
பசிக்கு பண்ணும் டீயும்
படுக்கைக்கு கோயில் மடமும்

வருகை பதிவுமில்லை
வாக்கெடுப்புமில்லை
இதயம் திறந்து வாழ்கிறார்கள்
இந்திய மண்ணில் இவர்களும்
ஓர் தனிப்பிறவிகள் ...!






இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 01, 2012 12:33 pm



அவர்களும் உணர்வுகள் உடைய மனித பிறவிகள் தான் ....

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓர் தனிப்பிறவிகள் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Feb 01, 2012 12:46 pm

நன்றி இளமாறன் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 01, 2012 2:10 pm

சாலையோர சந்ததிகள் பற்றிய உங்கள் கவிதை சிறப்பு ஹிஷாலி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Feb 01, 2012 2:11 pm

பிஜிராமன் wrote:சாலையோர சந்ததிகள் பற்றிய உங்கள் கவிதை சிறப்பு ஹிஷாலி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பிஜி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 01, 2012 2:16 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Feb 01, 2012 2:32 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அக்கா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 31, 2018 7:16 pm

" ஓர் தனிப்பிறவிகள் " என்ற தலைப்பு தவறானது . ஓர் என்ற வந்தபின் பன்மைச்சொல் வராது . ஒருமைதான் வரவேண்டும் .

" ஒரு தனிப்பிறவி " அல்லது " தனிப்பிறவிகள் " என்ற தலைப்பு சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 31, 2018 7:37 pm

ஹிஷாலீ யின் கவிதை அருமை 

அதன் தலைப்புக்கு ஜெகதீசன் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை 


தொடர்ந்து இணைந்திருங்கள் ஜெகதீசன் 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக