புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_m10நம் காதலை தாங்கிக்கொள்ள....! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் காதலை தாங்கிக்கொள்ள....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 09, 2012 1:13 pm



என் இதயக்குளத்தில் கண்ணெறிந்தவளே
கலங்காத இதயமும் கலங்கிவிட்டது
உன் காதல் அலைவரிசையில் நானும்
காற்றுடன் கலந்து செல்ல....

இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!

அதில் எல்லை இல்லா ஆசையில்
என் இதயம் வாட முல்லைப் பூவே
என் முன்னாள் வாராயோ
முகவரி அர்த்தம் தாராயோ என
ஏங்கி தவிக்குது மனது
நம் காதலை தாங்கிக்கொள்ள....!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 1:18 pm

கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க
கண்னேரிந்தவளே - இதுவா
கல்லேரிந்தவளேவா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 09, 2012 1:57 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க
கண்னேரிந்தவளே - இதுவா
கல்லேரிந்தவளேவா

அவள் கண்ணால் எரிகிறாள் அதை தான் கண்னேரிந்தவளே என்று எழுதினேன் அக்கா. மிக்க நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 2:06 pm

கவிதைல கேட்டக்க நல்லா தான் இருக்கு.. புன்னகை புன்னகை




நம் காதலை தாங்கிக்கொள்ள....! Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 09, 2012 2:12 pm

பிளேடு பக்கிரி wrote:கவிதைல கேட்டக்க நல்லா தான் இருக்கு.. புன்னகை புன்னகை

தம்பி உன்னால கவிதையே படித்து பொறுமை இல்லை உன்னை காதலிக்கும் பெண்ணை எப்படி பொறுமையாக காப்பாய். அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 2:15 pm

நல்ல கவிதை.
முதல் வரி மிகவும் அருமை ஹிஷூ.

இதயக்குளத்தில் கண் எறிந்தவள் ...
நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 224747944
செம வரி..... நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196 நம் காதலை தாங்கிக்கொள்ள....! 677196
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 09, 2012 2:19 pm

மிக்க நன்றி உமா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 2:22 pm

நல்ல காதல் கவிதை சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 09, 2012 2:24 pm

வை.பாலாஜி wrote:நல்ல காதல் கவிதை சூப்பருங்க

மிக்க நன்றி பாலாஜி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Feb 09, 2012 2:56 pm

இதயமானவளே என் இளம்வயதை
தொலைத்தேன் உன் இடையழகில்
கொடைபிடித்தும் என்னை
கொன்று தின்கிறாய் உன்
கொள்ளை அழகில்....!

அருமை 🐰



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நம் காதலை தாங்கிக்கொள்ள....! Mgr
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக