ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Go down

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Empty நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Post by சிவா Thu Feb 09, 2012 6:29 pm

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது 8aa52406-68ed-4b53-9a4b-037f1d8c9c76_S_secvpf
நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது- அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உதவி கோரப்பட்டுள்ளது

மாலத்தீவின் தலைநகரில் தொடங்கிய கலவரம் பல பகுதிகளுக்கும் வேகமாக பரவுகிறது. மாலத்தீவைச் சேர்ந்த பிரமுகரான ஜமீல் அகமது என்பவர் 'டி.வி.'யில் அரசுக்கு எதிராக பேட்டியளித்தார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வாரண்ட் எதுவும் இல்லாமல் அவரை சிறையில் அடைத்தது செல்லாது என்று கிரிமினல் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா முகம்மது தீர்ப்பு கூறினார்.

இதனால் கோபம் அடைந்த அதிபர் நஷீத் நீதிபதி மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கிளம்பிய கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியை நஷீத் ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தலைநகர் மாலேயில், மோதல்கள் வெடித்துள்ளன.

இதில் பலர் காயமடைந்ததுடன், பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். மாலேயில் முகமது நஷீத் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அந்த கூட்டத்தினர் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினார்கள். இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்து உள்ளது. ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முகமது நஷீத் என்னை துப்பாக்கி முனையில் பதவி விலக செய்தனர். பதவி விலகவில்லை எனில் பயங்கர விளைவு ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.

நானாக முன்வந்து பதவி விலகவில்லை என்று கூறினார். மேலும் புதிய அதிபர் பதவிவிலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தலைநகர் மாலேயில் தொடங்கிய கலவரம், நாட்டின் பல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. நஷீத் ஆதரவாளர்களின் போராட்டங்களும், போலீசாரின் துப்பாக்கி சூடுகளும், நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மாலத்தீவில் நிலைமை மோசமாக உள்ளது. ஐ.நா.சபை தலையிட்டு, இங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வெளியுறவு துறை மந்திரி அகமது நஷீம், மாலத்தீவில் நடக்கும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த உதவும்படி, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.

மாலைமலர்


நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Empty Re: நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Post by சிவா Thu Feb 09, 2012 6:37 pm

பாக்லாந்தில் ராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நாவில் புகார் செய்வோம்- அர்ஜெண்டினா அதிபர் அறிவிப்பு

அர்ஜெண்டினா அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவுக்கு அர்ஜெண்டினாவும் உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து பாக்லாந்து பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்பி வருகிறது. இது தொடர்பாக அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா கூறியதாவது:-

இங்கிலாந்து, தெற்கு அட்லாண்டிக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தில் போர் பதட்டத்தை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக ஐ.நா பாதுகாப்பு சபையிலும், பொது சபையிலும் புகார் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.


நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Empty Re: நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Post by சிவா Thu Feb 09, 2012 6:38 pm

துபாய்: மது விற்பனை செய்த 17 இந்தியர்களுக்கு சிறை தண்டனை

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த குற்றத்துக்காக 17 இந்தியர்கள் துபாயில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்குவாதத்தில் பாகிஸ்தானியர் ஒருவரை கொன்றதாகவும் அவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Empty Re: நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Post by சிவா Thu Feb 09, 2012 6:39 pm

சிரியாவில் வீடு, வீடாக நுழைந்து மக்களை கொல்லும் ராணுவம்

சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இங்கு வீட, வீடாக சென்று பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

நேற்று மட்டுமே 100 பேரை கொன்று இருப்பதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல சபாதனி என்ற நகரிலும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சிரியாவில் மக்கள் போராட்டம் தொடங்கி இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.


நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது Empty Re: நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாலத்தீவில் திடீர் போராட்டம்-அதிபர் நஷீத் விலகினார்-புதிய அதிபரானார் வகீத்
» லண்டன் கலவரம் பரவுகிறது
» வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை
» அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்
» அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum