புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
92 Posts - 61%
heezulia
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
7 Posts - 5%
viyasan
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
1 Post - 1%
eraeravi
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
284 Posts - 45%
heezulia
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
19 Posts - 3%
prajai
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
7 Posts - 1%
mruthun
கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_m10கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்"


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 11:55 am

சென்னை:

நடிகர் கமலஹாசின் 50ஆண்டுகால திரைப்படச் சேவையை பாராட்டி அவரின் பெயரை சென்னையில் உள்ள சாலைக்கு வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல நடிகர் ரஜினியின் பெயரையும் ஒரு சாலைக்கு சூட்டி, ரஜினி ரசிகர்களையும் சமாதானப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நடிகர் கமலின் திரையுலக சேவை 50 ஆண்டுகள் கடந்துள்ளதையடுத்து அவரை கவுரவிக்க அவரின் பெயரை சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு அரசுத் தரப்பிலிருந்து சாதமாக பதில் வந்துள்ளது. இதன் மூலம் கமலஹாசனின் பெயர் எல்டாம்ஸ் சாலைக்கு சூட்டப்படுவது உறுதியாகியுள்ளது. என்ற நடிகர் சரத்குமார் தன் நண்பர்களிடம் சொல்லி பெருமை பட்டுவருகிறார். கமலை கவுரவிக்கும் அதே நேரம் 30ஆண்டுகள் திரையுலக சேவை செய்து வரும் நடிகர் ரஜினியையும் கவுரவித்து இருவரையும் சமமாக பாவிக்கிறோம் என்று காட்டிக்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் ரஜினி ரசிகர்களில் தி.மு.க. அனுதாபிகள் அதிகம் என்பதால் கமல்-ரஜினி இருவரையும் சமமாகவே மதிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ரஜினி வசித்துவரும் போயஸ் தோட்டசாலை, அல்லது ஆற்காடு சாலைக்கு ரஜினி பெயர் சூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கமலஹாசனின் பிறந்த நாளின் போது இந்த சாலை பெயர் மாற்ற அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 11:58 am

சென்னையை கோடம்பாக்கம் என்று மாற்றிவிடலாமே?



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 01, 2009 11:59 am

கமலிடம், உண்மையில் சிறந்த நடிப்புத்திறமை இருக்கிறது, ஆனால் தனது சொந்த வாழ்க்கையும், அவர் வெளிவிடும் சில கருத்துக்களுந்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை, அவரின் திறமையை பாரட்ட வேண்டும்



கமலுக்கு 'எல்டாம்ஸ்", ரஜினிக்கு 'போயஸ்" Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக