Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
+2
ரேவதி
பிஜிராமன்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
First topic message reminder :
ஆட்கள் நிறைந்திருந்தும் அனாதையாய் இருக்கேன்
நாட்களை நகர்த்திடவே நரகமெல்லாம் கடந்தேன்
சந்தோஷ வேர்களென்னுள் சிதைந்துபோக கண்டேன்
மந்தமாய் என்னுள்ளம் மாறிடநான் நொந்தேன்
கலகலப்பாய் பேசியகாலங்கள் கலைந்ததுவோ என்று
கலந்கிடுதே குளமாய் கண்களில் நீர்நிரம்பிடுதே
தூரமேமுன்பு நன்றாய் துயரமின்றி இருந்ததே
தூரமேஇன்று கொன்று தூக்கியெறியுதே என்னை
முழுநீள சொந்தமென்று எண்ணிநான் இருந்தேன்
தழும்பாக மனதிலே தங்கியதால் அழுதேன்
தினம்பேசாது அவரென்னை கடந்தே செல்ல
கனமாக மாறுதுயென் கடந்தகால நினைவு

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
அப்போ அவங்களுக்கு என்ன பிரச்சனை அப்படினு கேளுங்க பிஜி...ஒருவேலை உங்களுடைய நடவடிக்கை ஏதாவது பிடிக்காம போயி பேசாமல் இருக்கலாம் இல்லையா
பிரச்சினை ஏதும் இல்லை ரேவதி, இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து எழுதியது......
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
பிஜிராமன் wrote:அப்போ அவங்களுக்கு என்ன பிரச்சனை அப்படினு கேளுங்க பிஜி...ஒருவேலை உங்களுடைய நடவடிக்கை ஏதாவது பிடிக்காம போயி பேசாமல் இருக்கலாம் இல்லையா
பிரச்சினை ஏதும் இல்லை ரேவதி, இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து எழுதியது......![]()
![]()
![]()
நம்பிட்டேன் பிஜி :bball:
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
RaRa3275 wrote:'தழும்பாக மனதிலே';'கொன்று தூக்கியெறியுதே'...போன்ற நல்ல சொல்புனைவு சூப்பர் பிஜி...
வார்த்தைகள் படை திரட்டி வரும்போது வலியையும் திரட்டிக்கொண்டு வந்துவிடுகிறது...
இந்த வலி இயற்கை;யதார்த்தம்...
நல்ல உணர்வு பிஜி...
மிக்க நன்றிகள் ரா ரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
வை.பாலாஜி wrote:நல்ல கவிதை ,நல்ல வரிகள் ..![]()
மிக்க நன்றிகள் அண்ணா.......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
கவிதை படிக்கும் போது எனக்கு பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது
கவிதை அருமை
தோழமையாய் நினைக்காமல் அவுங்களை என் தாயாகவும் நினைத்தேன் ஆனால் காரணம் சொல்லாமல் கொள்ளாமல் இன்னும் பேசாமல் இருக்காங்க .
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
கவிதை அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
மிக்க நன்றிகள் பாட்டி.........ஜாஹீதாபானு wrote:கவிதை படிக்கும் போது எனக்கு பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது![]()
கவிதை அருமை![]()
![]()
![]()
தோழமையாய் நினைக்காமல் அவுங்களை என் தாயாகவும் நினைத்தேன் ஆனால் காரணம் சொல்லாமல் கொள்ளாமல் இன்னும் பேசாமல் இருக்காங்க .![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
நா சும்மா இருக்காம எல்லாரோட நினைவையும் கிளறி விட்டு விட்டேன்....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
பிஜிராமன் wrote:ஆமாம், அக்கா, நீங்க ஞாயிறு கிழமை எப்ப வருவீங்க விழாவிற்குஉமா wrote:ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி.![]()
விழாவிர்க்கு நிச்சயம் வர இயலுமா என்று தெரியவில்லை.
முயற்ச்சிக்கிறேன் ராமன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
உமா wrote:பிஜிராமன் wrote:ஆமாம், அக்கா, நீங்க ஞாயிறு கிழமை எப்ப வருவீங்க விழாவிற்குஉமா wrote:ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி.![]()
விழாவிர்க்கு நிச்சயம் வர இயலுமா என்று தெரியவில்லை.
முயற்ச்சிக்கிறேன் ராமன்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
விழாவிர்க்கு நிச்சயம் வர இயலுமா என்று தெரியவில்லை.
முயற்ச்சிக்கிறேன் ராமன்.
என்ன முயற்சிக்கிறீங்களா......வீடு புகுந்து வெட்டுவோம்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!
பிஜிராமன் wrote:விழாவிர்க்கு நிச்சயம் வர இயலுமா என்று தெரியவில்லை.
முயற்ச்சிக்கிறேன் ராமன்.
என்ன முயற்சிக்கிறீங்களா......வீடு புகுந்து வெட்டுவோம்![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனசு லேசாக இருக்க… பர்ஸ் கனமாக இருப்பது அவசியம்..!
» காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
» பிஜிராமன் கவிப்பெட்டகம்
» என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
» உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்
» காதலியின் பார்வையிலே - பிஜிராமன் !!!
» பிஜிராமன் கவிப்பெட்டகம்
» என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்
» உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|