ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்.....ப்.பூ- 7

+7
ரட்சகா
sriniyamasri
சிவா
உமா
முஹைதீன்
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty சிரிப்.....ப்.பூ- 7

Post by பிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 3:08 pm

First topic message reminder :


இரண்டு நண்பர்கள் பாரில்...

கண்ணன் : சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணன் : ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா.. கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து, ஆம்பள மாதிரி சண்ட போடுன்னு!"


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

காதலன்: உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

காதலி: ஏன் டார்லிங்..?

காதலன்: திருப்பிக் கொடுக்கறதே இல்லியே


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரு நண்பர்கள்,

ந1 : "என் மனைவி தேவதை! "
ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"


---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

---------------------------------------------------------------------------------------------------------------------------------------



சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by ரட்சகா Mon Feb 13, 2012 2:32 am

sriniyamasri wrote:@ரக்ஷா

உங்கள் பதிவு "மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா" மிகவும் அருமை

மிக்க நன்றி நண்பரே.... புன்னகை

சூப்பருங்க


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by muthu86 Mon Feb 13, 2012 4:32 pm

காதலன்: உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

காதலி: ஏன் டார்லிங்..?

காதலன்: திருப்பிக் கொடுக்கறதே இல்லியே




ரெம்ப உண்மைங்க


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by வேலவன் Mon Feb 13, 2012 6:03 pm

அப்பாடா கொஞ்ச நேரம் சிரிச்சேன்....நன்றி நன்றி..
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by ந.கார்த்தி Mon Feb 13, 2012 6:05 pm

:lol சிரி சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by sriniyamasri Tue Feb 14, 2012 1:49 am

அருமையிருக்கு
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by subhajothi Tue Feb 14, 2012 2:32 pm

சிரி சிரி நக்கல் நாயகம்
subhajothi
subhajothi
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 7 - Page 3 Empty Re: சிரிப்.....ப்.பூ- 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum