Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரவேற்கும் சென்னை
+8
ayyamperumal
ஜாஹீதாபானு
பிஜிராமன்
சிவா
உமா
பிளேடு பக்கிரி
ரேவதி
ரா.ரா3275
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வரவேற்கும் சென்னை
ஈகரையின் இதயங்கள்...
நுரைகள் பொங்கி அலைகள் தாலாட்டும் நூதன சென்னைக்கு வருகின்றன.
சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் சொல்லிக் கொடுக்கும் சென்னை-சொந்தங்களையும் கொடுக்கும்.
வாழ்க்கையின் ஆழ-அகலங்களை அளக்க அற்புதமாகக் கற்றுத் தரும் சென்னை வாத்தியாரை
வணங்க வரும் அனைத்து வாழ்க்கைக் கல்வி மாணவர்களுக்கும் வணக்கமும் வரவேற்பும்.
ஈகரையின் சொந்தங்களால் இனிப்பாகட்டும் இந்த சென்னைப் பட்டினம்.
அந்தக இரவின் சந்தன மின்னலாய் வெளிச்சம் பாய்ச்சப் போகும் விழா இது.
அழகுத் தமிழை இன்னும் கொஞ்சம் அழகாய் சலவை செய்யும் சந்தோசம் இது.
அனைவரும் வருக.
அன்பைப் பொழிக.
மறக்காமல் சொல்வோம் நன்றி,இதைச் சாத்தியமாக்கிய ஈகரை நிறுவனர் மற்றும் நிர்வாகத்தினருக்கு.
பிறைநிலாப் பள்ளியில் பெறுவோம் இன்னும் புது சொந்தங்களையும்
பிரியமுடன் இதயம் நிறைக்கும் உணர்வுகளையும்.
காத்திருக்கிறோம் உறவுகளே...
வாருங்கள் சென்னைக்கு-வரவேற்கிறோம் இன்றைக்கே!

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரவேற்கும் சென்னை
RaRa3275 wrote:
காத்திருக்கிறோம் உறவுகளே...
வாருங்கள் சென்னைக்கு-வரவேற்கிறோம் இன்றைக்கே!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வரவேற்கும் சென்னை
வாருங்கள் உறவுகளே.
சென்னையிலே உங்களை நாங்க வரவேற்கிறோம்.இது சென்னை நண்பர்களின் வரவேற்ப்பு
சென்னையிலே உங்களை நாங்க வரவேற்கிறோம்.இது சென்னை நண்பர்களின் வரவேற்ப்பு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வரவேற்கும் சென்னை
வாசன் ஐகேர்ல இருந்து காப்பி அடிச்ச மாதிரி இருக்குஉமா wrote:வாருங்கள் உறவுகளே.
சென்னையிலே உங்களை நாங்க வரவேற்கிறோம்.இது சென்னை நண்பர்களின் வரவேற்ப்பு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வரவேற்கும் சென்னை
அருமையான வரவேற்பு ராஜசேகரன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: வரவேற்கும் சென்னை
பிளேடு பக்கிரி wrote:வாசன் ஐகேர்ல இருந்து காப்பி அடிச்ச மாதிரி இருக்குஉமா wrote:வாருங்கள் உறவுகளே.
சென்னையிலே உங்களை நாங்க வரவேற்கிறோம்.இது சென்னை நண்பர்களின் வரவேற்ப்பு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வரவேற்கும் சென்னை
பிளேடு பக்கிரி wrote:ரா ரா
இது சென்னை நண்பர்களின் கடமை நண்பரே...
எனவே நன்றி தவிர்க்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வரவேற்கும் சென்னை
அருமையான வரவேற்பு ரா ரா........
மிக்க மகிழ்ச்சி, இது போன்றதொரு நிகழ்வில் பங்கு கொள்வதில்.
மிக்க நன்றிகள் ரா ரா
மிக்க மகிழ்ச்சி, இது போன்றதொரு நிகழ்வில் பங்கு கொள்வதில்.
மிக்க நன்றிகள் ரா ரா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரவேற்கும் சென்னை
சிவா wrote:அருமையான வரவேற்பு ராஜசேகரன்.
உங்களின் சிரத்தைக்கும் உழைப்பிற்கும் இதுதான் இப்போதைக்கு எங்களால் இயன்றது சிவா அவர்களே...
நன்றி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திங்கட்கிழமையை சந்தோஷமாக வரவேற்கும் கூட்டம்..!
» திங்கட்கிழமையை ஆர்வமாக வரவேற்கும் கூட்டமும் இருக்கு...!
» மாற்றத்தை வரவேற்கும் காலம் அக்னி நட்சத்திரம்!
» செந்தமிழன் சீமானை வரவேற்கும் நாம் தமிழர் கட்சியினர்
» சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|