Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
+18
கோபி சதீஷ்
இளமாறன்
ரா.ரா3275
2009kr
ayyamperumal
அசுரன்
கே. பாலா
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
உமா
சிவா
கேசவன்
முஹைதீன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ஜாஹீதாபானு
மகா பிரபு
22 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
First topic message reminder :
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
ஆமாம் அது தேவாலயத்தோடு இணைந்த கிறிஸ்தவப்பள்ளிRaRa3275 wrote:அந்தப் பள்ளி இருக்குமிடம் அனைத்து மதத்தினரும் வரும்-வணங்கும் புனிதஸ்தலம்...அங்கு இப்படி நடந்தது ஜீரணிக்க இயல முடியாத கொடூரம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
அசுரன் wrote:yarlpavanan wrote:அசுரன் wrote:அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....
இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.
தனியாக ஒரு மாணவர்களை கவுன்சில் செய்யும் ஒரு கவுன்சிலரும் அந்த பள்ளியில் இருக்கிறார். என்ன செய்வது அனைத்தும் இருந்தும் இதுபோல நடந்துள்ளதே!
குறித்த கவுன்சிலர் மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆசிரியர்களும் இதே பணியைச் செய்திருக்கலாம். நடந்தது நடந்து முடிஞ்சிது. இனியாவது எல்லோரும் இம்முறையைப் பின்பிற்றலாமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டுகள் சிறை |
சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தான். ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான். காவல்துறை விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும், தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும், அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினான். இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது. |
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» பள்ளி ஆசிரியை கடத்தல்
» கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
» பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» பள்ளி ஆசிரியை கடத்தல்
» கற்பழிப்புக்கு எதிராக போராடிய பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை
» பார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|