புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரேந்திர மோடி ஆட்சியைப் பாராட்டி 285 விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு
Page 1 of 1 •
காந்திநகர் : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத், நாட்டின் முன்மாதிரி மாநிலமாக திகழவில்லை எனவும், அங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அதிகம் எனவும், அம்மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்ற மாய தோற்றத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார் எனவும் பல வகைகளில் மோடியை பற்றியும் மோடியின் அரச குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து, கோடை வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர். ஆனால் மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கை இவற்றிற்கு பதிலடியாக அமைந்துள்ளது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தனது அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை நேற்று வெளியிட்டார். குஜராத் மாநிலம் குறித்து தனியார் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, மத்திய தொழில்துறை அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையையே ஆனந்த் சர்மா வெளியிட்டார். அந்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் குஜராத் அரசு பிரதமரிடம் இருந்து சுமார் 100 விருதுகளையும், மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து 180க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, நல்லாட்சி புரிந்ததற்கான சான்றிதழுடன் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாகும்.
மோடி ஆட்சியைப் பாராட்டி:
பல்வேறு மாநிலங்களில் சிறந்த செயல்பாடு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு தனியார் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு 45 பக்க அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஆட்சிமுறையை பாராட்டி 2004ம் ஆண்டு முதல் குஜராத் அரசிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பிரதமர் விருதுகளும், பல்வேறு மத்திய அரசு துறைகள் சார்பில் 82 விருதுகளும், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 172க்கும் அதிகமான விருதுகள் என 285க்கும் அதிகமான விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் கிராமப் புறங்களில் சுகாதார மேலாண்மை மற்றும் சிறந்த சுத்தமான குடிநீர் விநியோகத்திற்கான பிரதமர் விருது குஜராத் அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் ஏழைகளுக்கான குடியிருப்பு மற்றும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக சிறந்த நிர்வாக விருதும் மத்திய அரசால் குஜராத் அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிர்வாக சீரமைப்பு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை, தகவல் தொழில்நுட்பத்துறை விருதுகளை குஜராத்தின் முதல்வர் அலுவலகம் பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலான விருதுகள், மக்கள் சேவை தொடர்பான துறைகளுக்காக வழங்கப்பட்டதாகும்.
சிறந்த போக்குவரத்து, சுகாதாரம்:
குஜராத் நகர்புற மக்கள் வளர்ச்சித்துறை, மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மாநில அரசுகளுக்கான விருதுகளில் சிறந்த போக்குவரத்து, திடகழிவு மேலாண்மை மற்றும் நீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவற்றிற்காக குஜராத் அரசு பெற்றுள்ளது. குஜராத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய அரசிடம் இருந்து அதிக அளவிலான விருதுகளை பெறறுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக பல்வேறு தேசிய விருதுகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய இ-கவர்னன்ஸ் விருதும் பெறப்பட்டுள்ளது. திட்ட கமிஷனால் சிறந்த முன்மாதிரி நிர்வாகம் எனப் பாராட்டப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா., யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்களிடம் இருந்தும் குஜராத் அரசு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான விருதுகளை பெற்றுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிப்பட்டு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[thanks] தினமலர் [/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ரஜினிக்கு மத்திய அரசு விருது
» 'அமித் ஷா ஒரு அப்பாவி': நரேந்திர மோடி
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
» அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்!
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
» 'அமித் ஷா ஒரு அப்பாவி': நரேந்திர மோடி
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
» அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்!
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1