புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_m10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_m10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_m10பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Poll_c10 
426 Posts - 48%

299 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:35 am

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
இந்த மாதம் கடன் ஸ்தனாதிபதி புத பகவான் சஞ்சாரத்தால் நன்மையும், தீமையும் கலந்த பலன்கள் நடக்க கூடிய மாதமாக இது இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு குறைந்து காணப்படும். புகார்கள் எழாத வகையில் உங்கள் வேலையில் மிக கலவனமாக இருப்பது அவசியம். கலைப்பிவிரினர் ஓரிரு புதிய வாய்ப்பகளை பெறுவர். வியாபாரம் ஓரளவு லாபகரமாகவே நடைபெறும்.
தொழிற்பிரிவினர் படிப்படியாக முன்னேறத்தை காணக்கூடும். கூட்டுத்தொழில் சில கசப்பான அனுபவங்களை தரலாம். எச்சரிக்கை தேவை. பங்குதாரர்களின் யோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு சேமிப்பு செலவழியக்கூடிய நேரம். திருமண தடை விலகுவதற்காக எடுத்த முயற்சிகள் பலன் öõடுக்கும். குடும்பத்தில் சிறுபிணக்கு ஏற்பட்டு நிவர்த்தியாகி விடும்.மகன் அல்லது மகளால் சில கலக்கம் ஏற்பட்டு நீங்கும். சிலர் எதிர்பாராத தனவரவை பெறக்கூடும். தாய்வழி உறவினரின் ஒத்துழைப்பு எதிர்பாராத நிலையில் தடைப்பட கூடும். புதிதாக அறிமுகமாகிறவர்களிடம் வெளிப்படையாக எதையும் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வயங்கி வருவதன் மூலம் உங்கள் வேதனைகளம் மறையும், சுபீட்சம் உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை, 2,3,4 ம் பாதங்கள், ரோகிணி, மிருகசிரிஷம் 1,2 ம் பாதங்கள்)

இந்த மாதம் பெரும்பாலும் முக்கியமான பிரச்னைகளில் வெற்றி பெற முடியாத நிலை காணப்படும். எனினும் ராசிநாதன் சுக்ரபகவான் சஞ்சாரத்தால் சில நல்ல விஷயங்களை எதிர்பார்க்கலாம்.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றை பெற இயலா விட்டாலும் வேறு சில சலுகைகளை பெற்று மகிழ்வீர்கள்.
தொழிற்பிரிவினர் சுமாரான வளர்ச்சியை காணலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் கலந்து ஆலோசிக் வேண்டி வரும். சொந்த தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு தள்ளிப்போக கூடிய சூழ்நிலை உருவாகும். வாடடைக வீட்டில் குடியிருப்போர் சிறு மனக்கசப்புகளை சந்திக்க வேண்டி வரும். கலைஞர்கள் சக கலைஞர்களின் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் தனிப்பட்ட மரியாதை இருந்து வரும்.
குடும்ப நிர்வாகத்தில் எல்லாரும் ஒத்துழைப்பு தருவார்கள். விவாஹ விஷயமாக ஏற்பட்ட சிக்கல்கள் தீர வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும். ஆன்மிக பணியில் சிலர் ஈடுபட நேரிடும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்ககு தீபமேற்றி வழிபட்டு வருவதன் மூலம் உங்கள் சிரமங்கள் குறையும். செழிப்பு கூடும்.

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்கள்)

இந்த மாதம் குருபகவான் அருளால் இது வரை நீங்கள் சந்தித்து வந்த பல வகையான கஷ்டங்களிலிரு“து படிப்படியாக விடுபட்டு உடுலும் உள்ளமும், உற்சாகமும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளையும், இதன் மூலம் பொருளாதார உயர்வையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவ மணிகள் கல்வியில் முன்னணி நிலைø எட்டுவீர்கள். தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக நடைபெறும். கையில் தாரளமாக பணம் புழங்கும் நிலை உண்டு.
பெண்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை கை கூடி வரும். இது வரை இருந்த எதிர்ப்புகள் மறையும். கடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிராது. உறவினர்கள் பணம் கேட்டு வந்து தொல்லை தரக்கூடும். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை புதிய துணிமணி வாங்குதல் போன்றவை உண்டாகும்.
நீண்ட காலம் நோயினால் துன்புற்று வந்தவர்கள் இப்போது பூரணமாக விடுபட்டு தெம்பாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் நரசிம்ம ஸ்வாமியை துளசியால் அர்ச்சித்து வழிபட்டு வருவதன் மூலம் உன்மைகள் தொடர்ந்து நடைபெறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

கடகம் (புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த மாதம் ஜன்ம ராசியை பார்வையிடும் புதபகவான் அருளால் பெரும்பாலும் நன்மைதரக்கூடிய பலன்களையே எதிபார்க்கலாம். தொழிற்பிரிவினர் வளர்ச்சி நிலையை எட்டுவீர்கள். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். கலைஞர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக முன்னேற்ற பாதைகை காணலாம், வேலைக்கு போகும் பெண்கள் கணிசமான சேமிப்பால் மனம் மகிழ்வீரகள். புதிய தொழில் தொடங்க முயற்சிகள் நடக்கும். புதிய கடன் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. பிரிந்த உறவுகள் மீண்டும் தேடி வர வாய்ப்பு ஏற்படும். எதிர்பாரத திருமணஙகள் குடும்பத்தில் நடக்க வாய்ப்புண்டு.
உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரம் ஓரளவு லாபகரமாகவே இருக்கும.“ உடல் நலத்தில் அக்கறை செலுத்த நேரமு“. வாகனங்களில் பயமண் செய்யும்போது வேகமாக செல்வதை தவிர்ப்பது அவசியம். அரசியல்வாதிகளில் செல்வாக்கு கூடும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

பரிகாரம்: தினமும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து வருவநதன் மூ;லம் உங்கள் சிரமங்கள் குறையும். செழிப்பு கூடும்.

சிம்மம் ( மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்)

இந்த மாதம் ராசிநாதன் சூரிய பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் பெரும்பாலும் நன்மைகளுக்கிடையே ஓரிரு சிறு சிக்கல்களும் ஏற்படக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்குமாயினும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பில்லாமையால் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை தற்றிப்போக நேரும். முக்கிய ஒப்பந்தகளை கவனமாக பார்த்து கொள்வது அவசியம். பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு சில அதிகாரங்கள் தேடி வந்தாலும் அளவுடன் பயன்படுத் நன்மை தரும். பிரிந்த உறவுகள் தேடி வரும். குடும்பத்தில் நிம்மதிக்கு குறைவிராது. மகன் அல்லது மகள் வழியில் சிறு கலக்கம் தோன்றி மறையும். அரசு வழி அனுகலங்கள் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் சிலருக்கு நன்மைகளை ஏற்படுத்தி தரும். பெண்களுக்கு ஆடை, ஆபரச் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிலர் திருமண யோதகத்தை பெறுவர். கலைஞர்களின் முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகள் சில அமையக்கூடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரி தேவியை வழிபட்டு வாருங்கள். உங்கள் குறைபாடுகள் நீங்கி செல்வ செழிப்பு மேலோங்கும்.

கன்னி ( உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்)

இந்த மாதம் ராசிநாதன் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் முயற்சிகள் எதிலும் வெற்றிகளே ஏற்படும். திட்டமிட்டு தொடங்கி முயற்னறு செய்லபவுதன் மூலம் சில சாதனைகள் செய்யக்கூடும். தொல்லை கொடுத்து வந்த உடல்நிலையும், சீராக தொட்ங்கும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை திருப்திஙகரமாக காணப்படும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். இது வரை இருந்த சுபகாரியத்தடைகள் விலகும். மன மகிழ்ச்சி பெருகும்.விவாஹ விஷயமாக குடும்லப உறவுகளில் இருந்த மணவருத்தம் விலகும்.
குழந்தை இல்லாத சிலருக்கு குழந்தை வரம் கிட்டும். அரசியவாதிகளில் சிலர் பொறுப்பான சில பதவிகளை பெற்று மகிழ இடமுண்டு. பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் மிக சாமர்த்தியமாக செய “லட்டு அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்று மகிழ்வீர்கள்.
கலைஞர்களில் சிலர் பரிசுகளும், பராட்டுகளும் பெறக்கூடும். வியாபாரம் வார இறுதியில் ஓரிரு நாள் விர மற்றபடி திருப்திகரமாகவே இருந்து வரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் விஷ்ணு திருத்தலங்கள் எதற்காவது சென்று துளசி மாலை அணிவித்து வழிபட்டு வருவதன் மூலம் சிரமங்கள் குறையும். நன்மைகள் பெருகும்.

துலாம்: (சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதங்கள்)

இந்த மாதம் ராசிநாதன் சுக்ரன் அனுகூலமாக சஞஅசரிப்பதில் விசேஷ நன்மைகள் சில நடைபெற வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் உங்கள் அன்றாட பணிகளை சரியாக செய்து உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெற முயற்நது அவசியம்.
கடிதபோக்குவரத்துகள் திருப்திகரமாக இருக்கும். கோர்ட்டு வழக்குகள் திருப்பம் தரும். வாகனங்களை மாற்ற புதியதாக வாங்க வாய்ப்புண்டு. தொழிற்பிரிவினருக்கு தடங்கல்கள் அகன்று வளர்ச்சி நிலை ஏற்படும். கலைஞர்கள் தொடர்ந்து முயல்வதன் மூலம் சில புதிய வாய்ப்புகளை பெறுவது சாத்தியம். குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிராது. மகன் அல்லது மகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவம் நிகழும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரக்கூடும். அரசு வழியில் தனலாபம் கிடைக்கக்கூடும். பெண்களுக்கு சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். சிலர் விலையுர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வர்.

பரிகாரம்: சண்முக கவசம் பாடல்களை படித்து வருவதுடன் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மலர்களால் வழிபட்டு வருவதன் மூலம் சிக்கல்கள் நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4 ம பாதம், அனுஷம், கேட்டை)

இந்த மாதம் ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த முயற்சியிலும் வெற்றிக்காணக்கூடிய நிலை உண்டு. எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல திருப்பம் உண்டு. புதிய திட்டங்கள் தீட்ட வாய்ப்புகள் உண்டாகும். கசப்பான உயர்வுகள் மாறும். சில முக்கிய நபர்கள் தேடி வர வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் விரும்பி இடமாற்றத்தை காண்பர். கலைஞர்களுக்கு கிடைக்க கூடிய புதிய வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்த்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு பரிசுகள், பாராட்டுகள் கிடைக்க கூடும். தொழிற்பிரிவனர் முன்னேற்ற பாதையில் நடைபோடுவீர்கள். அரசு வழி அனுகூலத்தில் மூலமாக சிலர் தொழிலை விரிவுபடுத்தவும் முயல்வீர்கள்.
கணவன், மனைவியிடையே களிப்பு பொங்கும். சிலர் திடீர் திருமண வாய்ப்பு கைகூடபெறுவீர்கள். கர்ப்பிணி பெண்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க கவேண்டும். சிலர் திடீர் தனலாபத்தை பெறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. கவனமாக இருங்கள். நீர்ட நாள் கழித்து நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருகப்பெருமானை பூஜை செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

இந்த மாதம் கீர்த்தி ஸ்தானமாகிய மூன்றாம் இடத்தில் ஆறுக்குடைய சுக்ரன் சஞ்சரிப்பதால் தீமையான பலன்கள் நடைபெறுவதைப் போல தோன்றினாலும், அவ்வப்போது நற்பலன்களுக்கும் குறைவிருக்காது. உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவு பலத்தால் தனிப்பட்ட சில சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திக்க நேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.
குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உறவினர் வருகையும் மகிழ்ச்சி தரும். பொதுப் பணிகளில் ஈடுபட்டுப் பெயரும், புகழும் பெறுவீர்கள். அரசு வழியில் அனுகூலம் எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. அரசியலில் ஈடுபட்டுள்ளோருக்கு பதவி அல்லது பட்டம் தேடி வரும். சந்தோஷமான செய்திகள் கேட்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு சககலைஞர்களின் போட்டிகள் இருக்குமாயினும், புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். எனினும் அவை சாதாரண வாய்ப்புகளாகவே இருக்கும். வியாபாரம் சிறப்பாகவே நடைபெற்று வரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் உங்கள் கவலைகள் மறையும். களிப்பு பொங்கும்.

மகரம் (உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்)

இந்த மாதம் அஷ்டம ஸ்தானமாகிய எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் சில சிறு சங்கடங்களைச் சந்திக்க நேருமாயினும், பெருமளவில் நன்மைகளே நடைபெறக்கூடும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள். சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தியைக் கேட்பீர்கள். வியாபாரிகளுக்குப் பெரும் மனநிறைவு கிடைக்கும் வகையில் வியாபாரம் சிறப்பான முறையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கமான பணிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கு இடமில்லை. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்து காணப்படும். சிறு பிரச்னைகள் தோன்றி சாமர்த்தியமாகச் சமாளிக்கப்பட்டு விடுமே தவிர, பெரிய பாதிப்பு எதுவும் நேர்ந்துவிடாது. பணப்புழக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனினும் தட்டுப்பாடு எதுவும் நேர்ந்துவிடாது. ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு நிம்மதி காண்பீர்கள். பயணம் ஒன்று மேற்கொள்ள நேரும் என்றாலும் தள்ளிப் போடுவது நல்லது. கட்டாயம் போக நேருமானால் மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவனுக்குரிய அபிஷேகப் பொருள்களை வாங்கித் தந்து சிவதரிசனம் பெற்று வாருங்கள். சிரமங்கள் குறையும். செல்வச்செழிப்பு கூடும்.

கும்பம் (அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்)

இந்த மாதம் உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியாக இருக்கும் சுக்ரன், ஜன்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் மகிழ்ச்சி தொடர்ந்து இருந்து வரும். உங்கள் செயல்வேகமும், அறிவாற்றலும் சேர்ந்து சில சாதனைகளைப் படைப்பீர்கள். பலரது பாராட்டுகளையும் பெறுவீர்கள். கடிதம் ஒன்று நல்ல செய்தியைத் தாங்கி வீடுதேடி வரும். பிரிந்த உறவுகள் தேடிவர வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்களின் அலுவலகம் தொடர்பான விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருந்துவரும். கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெற்று அதன் மூலம் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். தொழிற்பிரிவினர் உழைப்பு அதிகமாகும் அளவுக்கு வருமான வளர்ச்சியும் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும்.
குடும்ப நிலையில் சுமுகமான போக்கு நிலவி வரும். பூர்வீகச் சொத்துக்களின் மூலம் தனவரவு கிடைக்கும். மனைவி பெயரில் அசையாச் சொத்து வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்வது அவசியம்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்குரிய அபிஷேகப் பொருள்களை வாங்கித்தந்து விநாயகளை வணங்கி வாருங்கள். துயரங்களைப் போக்கி நற்பயன்களை ஏற்படுத்தும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த மாதம் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் தனாதிபதி செவ்வாயாலும், பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனாலும் செலவினங்கள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. எதிலும் மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட வேண்டிய மாதம் இது. தொழிற்பிரிவினர் தொழிலில் மந்தநிலையைக் காண்பீர்கள். வருமானமும் திருப்தி தராது. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கலைஞர்களுக்குச் சற்று ஏமாற்றமே ஏற்படக்கூடும். எனினும் பொருளாதார நிலையில் பாதிப்பு இல்லை. வியாபாரம் சுமாராக நடைபெற்று வரும். மாத இறுதியில் ஓரளவு முன்னேற்றம் தென்படும்.
குடும்பத்தில் ஓரிரு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை சமாளிக்கப்பட்டு நிம்மதி ஏற்பட்டுவிடும். தாய்வழி உறவினர் ஒருவரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த நேரும். உங்கள் உடல்நலமும், சிறிது பாதுகாக்கப்பட்டு உடன் சீரடையும். குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொள்வீர்கள். பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளோருக்கு பங்குகள் ஓரளவு லாபம் தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை, நைவேத்தியம் செய்து வணங்கி வாருங்கள். உங்கள் துயரங்கள் மறையும். இனிய நல்வாழ்வு மலரும்.

நன்றி - மங்கையர்மலர்...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 11:38 am

நன்றி நன்றி

பிப்ரவரி மாதம்எப்படி? துல்லியமான கணிப்புகளும், எளிய பரிகாரங்களும் Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 11:49 am

நன்றி ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:03 pm

இந்த மாதம் எனக்கு பரவாயில்லை ....நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக