Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தியில்லாதவன்
+5
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கோவிந்தராஜ்
மகா பிரபு
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புத்தியில்லாதவன்
First topic message reminder :
கம்பர் ஒரு முறை சோழ மன்னனை புத்தியில்லதாவன் என்று சொல்லியதாக சில புலவர்கள் மன்னரிடம் புகார் தெரிவித்தனர். மன்னன கடும் கோபம் கொண்டான். உடனே கம்பரை கூப்பிட்டு விசாரித்தார்.
அப்போது கம்பர் "புத்தியில்லாதாவர் என்று சொன்னது உண்மைதான். ஏன் மதியில்லாதவர் என்று கூட சொல்லுவேன்" என்றாராம். உண்மையை கூற கம்பன் அஞ்சமாட்டான் என்றும் கூறி சிரித்தார்.
மன்னனின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. உடனே கம்பர் "மன்னர் புத்தியில் ஆதவர். அதாவது அறிவில் சூரியன், அதுபோல மதியிலும் ஆதவர் " என்று விளக்கமளித்தார் கம்பர்.
மேலும் படிக்க:
முடிச்சவிழ்க்கி
மொள்ளமாரி பயலே
கம்பர் ஒரு முறை சோழ மன்னனை புத்தியில்லதாவன் என்று சொல்லியதாக சில புலவர்கள் மன்னரிடம் புகார் தெரிவித்தனர். மன்னன கடும் கோபம் கொண்டான். உடனே கம்பரை கூப்பிட்டு விசாரித்தார்.
அப்போது கம்பர் "புத்தியில்லாதாவர் என்று சொன்னது உண்மைதான். ஏன் மதியில்லாதவர் என்று கூட சொல்லுவேன்" என்றாராம். உண்மையை கூற கம்பன் அஞ்சமாட்டான் என்றும் கூறி சிரித்தார்.
மன்னனின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. உடனே கம்பர் "மன்னர் புத்தியில் ஆதவர். அதாவது அறிவில் சூரியன், அதுபோல மதியிலும் ஆதவர் " என்று விளக்கமளித்தார் கம்பர்.
மேலும் படிக்க:
முடிச்சவிழ்க்கி
மொள்ளமாரி பயலே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புத்தியில்லாதவன்
மகா பிரபு wrote:முடிச்சவிழ்க்கி பின்னூட்டத்தை கண்டிப்பா பாருங்க பக்கிரி.பிளேடு பக்கிரி wrote:கதையும் பின்னூட்டமும் நல்லா இருக்கு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புத்தியில்லாதவன்
ஆஹா, புத்தியில்லாதவனின் கட்டுரைகள் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புத்தியில்லாதவன்
சிவா wrote:ஆஹா, புத்தியில்லாதவனின் கட்டுரைகள் அருமை!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புத்தியில்லாதவன்
இனிமேல் இது போன்ற பதிவுகளை போடும் போது கவனமா இருக்கணும். யாரு பாராட்டுறாங்க யாரு திட்டுராங்கனே தெரியலை.பிஜிராமன் wrote:அண்ணா, தாங்கள் மூளையிலாதவர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புத்தியில்லாதவன்
மிக்க நன்றிகள் அண்ணா!!! மிக்க மகிழ்ச்சியடைகிறேன் !!!மகா பிரபு wrote:நீர் ஒரு பண்பில்லாதவர் .கோவிந்தராஜ் wrote:அண்ணா நீங்களோ அறிவிலாதவர் !!
இப்படி கூறுவதால் தாங்கள் ஓர் அன்பிலாதவறேன்று நிரூபித்துவிட்டீர் !!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: புத்தியில்லாதவன்
கோவிந்தராஜ் wrote:மிக்க நன்றிகள் அண்ணா!!! மிக்க மகிழ்ச்சியடைகிறேன் !!!மகா பிரபு wrote:நீர் ஒரு பண்பில்லாதவர் .கோவிந்தராஜ் wrote:அண்ணா நீங்களோ அறிவிலாதவர் !!
இப்படி கூறுவதால் தாங்கள் ஓர் அன்பிலாதவறேன்று நிரூபித்துவிட்டீர் !!!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புத்தியில்லாதவன்
என்னே கம்பரின் தமிழ் விளக்கம்
kalidasan காளிதாசன்- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
Re: புத்தியில்லாதவன்
kalidasan காளிதாசன் wrote:என்னே கம்பரின் தமிழ் விளக்கம்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புத்தியில்லாதவன்
கதைக்கு ஆதாரமில்லை என்றாலும் சுவாரசியம் மிக்கதாக உள்ளது.
நீங்கள் தெளிவில்லாதவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் மகா பிரபு..
நீங்கள் தெளிவில்லாதவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் மகா பிரபு..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: புத்தியில்லாதவன்
நீங்கள் சரியில்லாதவர் தானே?கபாலி wrote:கதைக்கு ஆதாரமில்லை என்றாலும் சுவாரசியம் மிக்கதாக உள்ளது.
நீங்கள் தெளிவில்லாதவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் மகா பிரபு..
இந்த தகவல் நான் ஒரு புத்தகத்தில் இருந்து தான் எடுத்தேன். அதன் அட்டை மட்டும் இல்லாததால் அந்த புத்தகத்தின் பெயர் தெரியவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum