ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_m10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10 
VENKUSADAS
கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_m10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_m10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10 
VENKUSADAS
கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_m10கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

+4
ராஜா
ரூபன்
மீனு
தாமு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by தாமு Thu Oct 01, 2009 7:35 am

மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.

இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு Thu Oct 01, 2009 11:41 am

இங்கு solli இருக்கும் தகவல் arumai.. கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் Thu Oct 01, 2009 12:35 pm

அதுக்கு ஏன் மீனு இப்பவே படிக்க ஆரம்பிக்கிறாய் கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு Thu Oct 01, 2009 12:42 pm

ரூபன் wrote:அதுக்கு ஏன் மீனு இப்பவே படிக்க ஆரம்பிக்கிறாய் கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Icon_lol

லாஸ்ட் பிறக்கும் குழந்தையாவது அறிவாளியா இருக்க தான் ரூபன்.. கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் Thu Oct 01, 2009 12:45 pm

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Affraid கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Affraid கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Affraid
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by மீனு Thu Oct 01, 2009 12:45 pm

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 838572 கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 838572 கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் Thu Oct 01, 2009 12:54 pm

அப்பா நாங்கள் தான் டு லேட்டா கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ராஜா Thu Oct 01, 2009 1:00 pm

ரூபன் wrote:அப்பா நாங்கள் தான் டு வேஸ்ட் கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 67637

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 677196 கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by ரூபன் Thu Oct 01, 2009 1:01 pm

இவரு சாதிச்சிட்டு கை தட்டுராறு கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by செரின் Thu Oct 01, 2009 1:03 pm

ரூபன் wrote:அப்பா நாங்கள் தான் டு லேட்டா கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! 67637

அழவேணாம் ரூபா அது தான் லாஸ்ட்டு இருக்சில்லே ...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்! Empty Re: கருவிலேயே குழந்தையை அறிவாளி ஆக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum