ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10 
VENKUSADAS
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10 
VENKUSADAS
இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_m10இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

+10
இளமாறன்
ராஜா
பிளேடு பக்கிரி
மாணிக்கம் நடேசன்
சிவா
கே. பாலா
கேசவன்
சாந்தன்
ayyamperumal
மகா பிரபு
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 7:41 am

பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது.

இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

பாகுபாடு கிடையாது:
நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது.

எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.

இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். பற்றாக்குறையும், பயன்பாடும் அதிகரித்து வருவதால், தமிழக அரசுக்கும் வேறு வழியில்லாதது போல் தான் தெரிகிறது.

மாலை, 6 மணிக்கு மேல், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டரைத் தான் பயன்படுத்த வேண்டும்; அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மின் உற்பத்தி சீராகும் வரை, புதிய இணைப்புகள் வழங்கப்படாது என்பன போன்ற முடிவுகளை மின்வாரியம் எடுத்தால், பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். அப்பாவி பொதுமக்களும், தொழில் துறையும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by ayyamperumal Wed Feb 08, 2012 7:44 am

என்னமோ புதுசா செய்யிறமாதிரி பதிவு போட்டுருக்கீங்க ! ஏற்கனவே அதுதன ஓடிக்கிட்டு இருக்கு!


இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 7:49 am

எல்லாரும் ups வாங்கி கொள்ளுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by ayyamperumal Wed Feb 08, 2012 7:56 am

ரெம்ப தாரளமனசு வச்சுருக்கீங்கனு எல்லோருக்கும் தெரிய படுத்தணுமா ?

எதுக்கு தேங்க்ஸ் கிளிக் செய்தீர்கள்.

இப்படியெல்லாம் அசிங்க படுத்த ஆரமிச்சுட்டீன்களா ?


இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 7:59 am

அய்யம் பெருமாள் .நா wrote:ரெம்ப தாரளமனசு வச்சுருக்கீங்கனு எல்லோருக்கும் தெரிய படுத்தணுமா ?

எதுக்கு தேங்க்ஸ் கிளிக் செய்தீர்கள்.

இப்படியெல்லாம் அசிங்க படுத்த ஆரமிச்சுட்டீன்களா ?
நான் உங்கள் பதிவை ரசிச்சு தேங்க்ஸ் பட்டனை கிளிக் செய்யவில்லை. மேற்கோள் பட்டனை அழுத்துவதற்கு தவருதளாக அழுத்திவிட்டேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by ayyamperumal Wed Feb 08, 2012 8:06 am

மகா பிரபு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:ரெம்ப தாரளமனசு வச்சுருக்கீங்கனு எல்லோருக்கும் தெரிய படுத்தணுமா ?

எதுக்கு தேங்க்ஸ் கிளிக் செய்தீர்கள்.

இப்படியெல்லாம் அசிங்க படுத்த ஆரமிச்சுட்டீன்களா ?
நான் உங்கள் பதிவை ரசிச்சு தேங்க்ஸ் பட்டனை கிளிக் செய்யவில்லை. மேற்கோள் பட்டனை அழுத்துவதற்கு தவருதளாக அழுத்திவிட்டேன்.

நைட் அடுச்ச மப்புல இன்னும் கை நடுங்குது ?

ராஜா அண்ணாவிடம் உதவிகேட்டு அந்த தேங்க்ஸ் அ திருப்பி வாங்கிக்கங்க
இல்லேன கொன்றுவேன்


இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by சாந்தன் Wed Feb 08, 2012 8:09 am

நேற்றே ஆரம்பித்து விட்டார்கள் பாவிகள் .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 8:10 am

அய்யம் பெருமாள் .நா wrote:

ராஜா அண்ணாவிடம் உதவிகேட்டு அந்த தேங்க்ஸ் அ திருப்பி வாங்கிக்கங்க
இல்லேன கொன்றுவேன்
நானும் அதான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத பட்ச்சத்தில் நீங்க எனக்கு ஒரு தேங்க்ஸ் ஐ கிளிக் செய்து பழிவாங்கிக்கங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by ayyamperumal Wed Feb 08, 2012 8:13 am

சாந்தன் wrote:நேற்றே ஆரம்பித்து விட்டார்கள் பாவிகள் .....

ஆமம் சாந்தன். மகாபிரபு மிகபெரிய குடிகாரர் போல


இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by சாந்தன் Wed Feb 08, 2012 8:14 am

நன்றிக்காகவா இந்த போராட்டம் .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு  Empty Re: இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
» சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு: நள்ளிரவில் பொதுமக்கள் சாலைமறியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum