புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
366 Posts - 49%
heezulia
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
25 Posts - 3%
prajai
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_m10மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?

ரகவாசக்தி
ரகவாசக்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 31/12/2011

Postரகவாசக்தி Wed Feb 08, 2012 3:14 am

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.

மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது. இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
Dinasari-

சிரிக்கின்ற உதடுகள் தான்!
சிதைக்கபட்ட இதயதின் வாசல்!
-ராகவாசக்தி
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 08, 2012 7:43 am

சூப்பருங்க

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 599303
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 102564

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 08, 2012 10:10 am

அட,உங்களால இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன் ராகவா. நன்றி

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Uமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Dமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Aமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Yமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Aமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Sமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Uமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Dமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Hமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? A
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:25 am

தோழமைக்கு ,
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி! இது போன்ற இயற்கை தகவல்களை நான் பெரிதும் ரசிப்பேன்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 08, 2012 11:08 am

அதெல்லாம் ஒன்னுமில்ல,
நம்ம சிவா அங்கிள் இரவலா குடுத்தது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 08, 2012 11:17 am

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 1357389மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? 59010615மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Images3ijfமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? Images4px
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 08, 2012 11:19 am

அருமை நண்பா சூப்பருங்க

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 11:30 am

சூப்பருங்க

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக