புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
8 Posts - 3%
prajai
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_m10தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 7:27 am

குழந்தைக்கு பாலூட்டுவதால் அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டுவது இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

`தாய்ப்பாலில் இல்லாத சத்துகளே கிடையாது, அதைக் கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினாலும், புட்டிப்பாலை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சில வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு வருடம் வரை தொடர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பலன் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 11:24 am

இதில் இன்னொன்றும் உள்ளது ,தாய் பாலில் தாயின் அதிகளவு அன்பும் சேர்ந்து இருப்பதே ..நமக்கு அதிக உடல் வலுவை தருகின்றதாம்..

தாய் அன்புக்கு இருக்கும் வலிமை ..எந்த உணவும் தராது ..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 4:04 pm

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! Weareinthecameramum

இதில் இன்னொன்றும் உள்ளது ,தாய் பாலில் தாயின் அதிகளவு அன்பும் சேர்ந்து இருப்பதே ..நமக்கு அதிக உடல் வலுவை தருகின்றதாம்..

தாய் அன்புக்கு இருக்கும் வலிமை ..எந்த
உணவும் தராது .. தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 154550

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 678642 தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 678642 தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 4:18 pm

தாய்ப்பாலில் இல்லாத சத்துகளே கிடையாது, அதைக்
கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது' என்று டாக்டர்கள் அறிவுரை
கூறினாலும், புட்டிப்பாலை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்.
தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 677196 தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 677196 தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 347234



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 02, 2009 11:09 am

தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 677196 தாய்ப்பால் கொடுப்பது இதயத்தை பாதுகாக்கும்! 678642 .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக