Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிச்சவிழ்க்கி!!!
+7
இளமாறன்
ayyamperumal
அசுரன்
சார்லஸ் mc
சிவா
பிஜிராமன்
மகா பிரபு
11 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
முடிச்சவிழ்க்கி!!!
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே மொள்ளமாரி பயலே என்ற சொல் எப்படி வந்தது என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது முடிச்சவிழ்க்கி என்ற சொல் வந்த விதம் பற்றி பார்ப்போம்.
அரசன் புலவர்களுக்கு பொற்கிழி பரிசளித்தான் என்று கேள்விபட்டு இருக்கிறோம். இந்த பொற்கிழி என்பது பொன், பொருளை துணியில் முடிந்து வைத்து கொடுப்பதாகும். இதைதான் அந்த காலத்தில் பரிசாக அரசன் கொடுப்பான்.
பல ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் சட்டையெல்லாம் அணியாத காலத்தில் திருவிழா போன்ற விழா காலங்களில் காசு பணம் போன்றவற்றை பொற்கிழி போன்று முடிச்சு போட்டு இடுப்பில் கட்டி கொள்வார்கள்.
ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
வணக்கம் நண்பர்களே மொள்ளமாரி பயலே என்ற சொல் எப்படி வந்தது என்று சென்ற பதிவில் பார்த்தோம். இப்போது முடிச்சவிழ்க்கி என்ற சொல் வந்த விதம் பற்றி பார்ப்போம்.
அரசன் புலவர்களுக்கு பொற்கிழி பரிசளித்தான் என்று கேள்விபட்டு இருக்கிறோம். இந்த பொற்கிழி என்பது பொன், பொருளை துணியில் முடிந்து வைத்து கொடுப்பதாகும். இதைதான் அந்த காலத்தில் பரிசாக அரசன் கொடுப்பான்.
பல ஆண்டுகளுக்கு முன் ஆண்கள் சட்டையெல்லாம் அணியாத காலத்தில் திருவிழா போன்ற விழா காலங்களில் காசு பணம் போன்றவற்றை பொற்கிழி போன்று முடிச்சு போட்டு இடுப்பில் கட்டி கொள்வார்கள்.
ஆனால் கைவரிசை காட்டும் டிப்டாப் ஆசாமிகள் சும்மா விடுவார்களா? அந்த முடிச்சை நேக்காக அவிழ்த்து பணம் போன்றவற்றை திருடி சென்று விடுவார்கள். இத்தகைய கை தேர்ந்த ஆசாமிகளே முடிச்சவிழ்க்கி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
தோழமைக்கு ,
வசை மொழிக்கேல்லாம்
விளக்கம் சொல்லும்
வல்லவரே!
வியந்தேன் தங்கள்
வித்தியாச சிந்தனை கண்டு
வாழ்க நீ !
வளரட்டும் தங்கள்
விகடகவி பதிவுகள் !
வசை மொழிக்கேல்லாம்
விளக்கம் சொல்லும்
வல்லவரே!
வியந்தேன் தங்கள்
வித்தியாச சிந்தனை கண்டு
வாழ்க நீ !
வளரட்டும் தங்கள்
விகடகவி பதிவுகள் !
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
நன்றி நண்பாசெல்ல கணேஷ் wrote:தோழமைக்கு ,
வசை மொழிக்கேல்லாம்
விளக்கம் சொல்லும்
வல்லவரே!
வியந்தேன் தங்கள்
வித்தியாச சிந்தனை கண்டு
வாழ்க நீ !
வளரட்டும் தங்கள்
விகடகவி பதிவுகள் !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
அடுத்தது - பேமானி !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
இல்லை தம்பி . அடுத்து சோமாறி.கோவிந்தராஜ் wrote:
அடுத்தது - பேமானி !!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
சரிங்கண்ண அப்ப அதற்கடுத்தது !மகா பிரபு wrote:இல்லை தம்பி . அடுத்து சோமாறி.கோவிந்தராஜ் wrote:
அடுத்தது - பேமானி !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
கோவிந்தராஜ் wrote:சரிங்கண்ண அப்ப அதற்கடுத்தது !மகா பிரபு wrote:இல்லை தம்பி . அடுத்து சோமாறி.கோவிந்தராஜ் wrote:
அடுத்தது - பேமானி !!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: முடிச்சவிழ்க்கி!!!
சிவா wrote:அப்படியா?
இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடிச்சவிழ்க்கி!!!
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:அப்படியா?
இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம்
எப்படிக் கைவைத்தாலும் முடிச்சவிழ்க்கி என்பது பொருந்தும் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முடிச்சவிழ்க்கி!!!
விடமாட்டாரு போல இருக்கே...சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:அப்படியா?
இனிமேல் பிளேடுபக்கிரியை அனைவரும் அன்போடு முடிச்சவிழ்க்கி என்றே அழைப்போம்.
ஆகா இவ்ளோ நடந்திருக்கா..
தல நாங்கெல்லாம் லேட்டஸ்ட் முறைல தான் கை வைப்போம்
எப்படிக் கைவைத்தாலும் முடிச்சவிழ்க்கி என்பது பொருந்தும் தானே!
பிரபு... மருத்துவருக்கு ஒரு பேரு சீக்கிரம் சொல்லுங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடிச்சவிழ்க்கி!!!
பிளேடு பக்கிரி wrote:விடமாட்டாரு போல இருக்கே...
பிரபு... மருத்துவருக்கு ஒரு பேரு சீக்கிரம் சொல்லுங்க
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum