ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_m10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10 
Dr.S.Soundarapandian
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_m10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10 
heezulia
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_m10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10 
i6appar
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_m10மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

4 posters

Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by முஹைதீன் Tue Feb 07, 2012 6:25 pm



மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்



மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Nandithaவதோதரா: பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.



”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர்
செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல்
குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார்.

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும்
உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.


http://www.inneram.com/
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 6:30 pm

நடிகை நந்திதா தாஸ் ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது



மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by சிவா Tue Feb 07, 2012 6:35 pm

அடுத்த இந்தியாவின் பிரதமர் மோடி என்பதை மறந்துவிட வேண்டாம் நந்திதா. (இவளெல்லாம் இவரைப் பற்றிக் கருத்துக் கூற வந்துவிட்டாள் என்ன கொடுமை சார் இது )

தினமலர் கருத்துக் கணிப்பு இதோ:
மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Modi10


மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 6:37 pm

தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குஷ்புவும்.. நமிதாவும் ஆட்சி பற்றி சொல்றத கேட்குரதுக்கும் நம்ம ஊர்ல ஆள் இருக்கு என்ன கொடுமை சார் இது



மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by சிவா Tue Feb 07, 2012 6:40 pm

பிளேடு பக்கிரி wrote:தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குஷ்புவும்.. நமிதாவும் ஆட்சி பற்றி சொல்றத கேட்குரதுக்கும் நம்ம ஊர்ல ஆள் இருக்கு என்ன கொடுமை சார் இது

இதனால்தான் இன்னும் நம் நாடு இவ்வாறு உள்ளது. கல்லால் அடிக்க வேண்டும், இவர்களையும், இவர்களை பேச வைக்கும் அரசியல்வதிகளையும்.

ஜெயலலிதாவும் இந்த ரகம் தானே. (நடிகை)


மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 6:41 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குஷ்புவும்.. நமிதாவும் ஆட்சி பற்றி சொல்றத கேட்குரதுக்கும் நம்ம ஊர்ல ஆள் இருக்கு என்ன கொடுமை சார் இது

இதனால்தான் இன்னும் நம் நாடு இவ்வாறு உள்ளது. கல்லால் அடிக்க வேண்டும், இவர்களையும், இவர்களை பேச வைக்கும் அரசியல்வதிகளையும்.

ஜெயலலிதாவும் இந்த ரகம் தானே. (நடிகை)
என்ன பண்றது இப்படி இருக்கிற வரைக்கும் இதே நிலைமை தான்.. என்ன கொடுமை சார் இது



மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by மகா பிரபு Tue Feb 07, 2012 9:21 pm

இவரிடமெல்லாம் சான்றிதல் வாங்க வேண்டிய தேவை மோடிக்கு இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்  Empty Re: மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum