ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_m10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10 
Dr.S.Soundarapandian
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_m10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10 
heezulia
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_m10அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

+3
கேசவன்
சிவா
சதாசிவம்
7 posters

Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by சதாசிவம் Tue Feb 07, 2012 5:09 pm

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: கந்தன் கருணை


அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே


கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே


பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே


இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே


ன்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது


சதாசிவம்
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by சிவா Tue Feb 07, 2012 5:59 pm



அருமையான பாடல்.


அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by கேசவன் Tue Feb 07, 2012 6:46 pm

மிக மிக அருமையான பாடல்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  1357389அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  59010615அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Images3ijfஅரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by சதாசிவம் Tue Feb 07, 2012 6:49 pm

நன்றி சிவா அண்ணா,

இது போன்ற வீடியோ காட்சிகளை யு டுபில் இருந்து தரவிறக்கம் செய்வது எப்படி ?



சதாசிவம்
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by பிஜிராமன் Tue Feb 07, 2012 6:56 pm

மிக மிக அருமை ஐயா, இது போன்ற பொக்கிஷமான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by கோவிந்தராஜ் Tue Feb 07, 2012 7:14 pm

மிக்க நன்றிகள் நான் மனதார பாடி பார்த்தேன் !!! சூப்பருங்க


அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  599303
அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by கே. பாலா Tue Feb 07, 2012 9:38 pm

நான் பல ஆண்டுகளுக்கு முன்புகோயில்களில் "மைக்செட் " போடும்போது விரும்பி கேட்ட பாடல் இது ..! நெஞ்சில் நீங்க இடம்பெற்ற பாடலை மீண்டும் கேட்க , பாட வாய்ப்பளித்தமைக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by ayyamperumal Tue Feb 07, 2012 10:07 pm

சதா எனக்கு ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உண்டான செந்தமிழில் மூன்றானவன் பாடல் தான் பிடிக்கும்.


அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது  -ஔவை & கண்ணதாசன்  Empty Re: அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum