ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..

2 posters

Go down

விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. Empty விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..

Post by பிரசன்னா Tue Feb 07, 2012 4:31 pm

விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
on Tuesday, February 7, 2012 | 1 Comment

விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. Vijayakanth-20120206-3

விஜயகாந்த், சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் நேரடியாக மோதியுள்ள நிலையில், அவர்கள் கட்சித் தலைமையின் கோபம், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக, உள்வீட்டுக்குள்ளேயே பாய்ந்திருக்கிறது என்கிறார்கள் தே.மு.தி.க. வட்டாரங்களில்.கட்சியின் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் கேப்டனின் கோபப் பார்வையில் சிக்கியிருப்பவர் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

அ.தி.மு.க.-வுடன் அதிகாரபூர்வமாக கூட்டணியில் இருந்து விலகியாயிற்று என்ற நிலையில், அடுத்து எப்படியான நடவடிக்கைகளை எடுப்பது என்று கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜயகாந்த். இந்தக் கூட்டத்துக்கு துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆப்சன்ட்.கேப்டன் அழைக்கவில்லையா, அல்லது அழைத்தும் அவர் வரவில்லையா என்பது குழப்பமாக உள்ளது. இரு விதமாகவும் சொல்கிறார்கள்.


அ.தி.மு.க. பவர் சென்டராக சசிகலா இருந்ததுவரை அ.தி.மு.க. பக்கமே பார்வையை செலுத்தாத பண்ருட்டியார், இப்போது அந்தப் பக்கம் கனிவுப் பார்வையைப் பார்க்க தொடங்கியிருக்கிறார் என்றும், மிகச் சமீபத்தில் பண்ருட்டியாரை நேரில் சந்தித்தார் செங்கோட்டையன் என்றும் இரு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கேப்டனிடம் வத்தி வைத்திருக்கிறார்கள் என்றார் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர்.கட்சியில் சமீபகாலமாக விஜயகாந்துடன் அதிக நெருக்கத்தில் உள்ள இரு எம்.எல்.ஏ.க்கள், பண்ருட்டியார் மீது பெரிய லிஸ்ட்டாகவே குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்களாம். அவர்களது பிரதான குற்றச்சாட்டு, முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பண்ருட்டியாருக்கும் இடையே வெளியே தெரியாத அன்டர்ஸ்டான்டிங் உள்ளது என்பதே.


பண்ருட்டி ராமச்சந்திரன் ஆளுனர் உரைக்குப்பின் பேசியபோது, “எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்வது சரியான எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. ஆளுநர் உரையில் குறைகள் இருக்கும் அதே நேரத்தில்ஈ நிறைகளும் உள்ளன. பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் நிறைகளை பாராட்ட தயங்கக்கூடாது” என்ற டோனில் பேசியிருந்தார்.

தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. பக்கம் தாவுவதற்கான முன்னேற்பாடுகள் நடப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் அடிபட்டுக் கொண்டுள்ளன. நாம் அறிந்தவரை, நெருப்பு இல்லாமல் புகை வரவில்லை. அது விஜயகாந்த்துக்கும் நன்றாகவே தெரியும். விஜயகாந்த்தின் வாட்ச் லிஸ்டில் சில எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உள்ளனர். அவர்களில் இருவருக்கு நள்ளிரவுக்குப்பின் போனில் ‘அர்ச்சனை’ வழங்கப்பட்ட சம்பவமும் உள்ளது.

அதெல்லாம் ஏற்கனவே நடந்துவரும் விவகாரம். அதில் புதிய டெவலப்மென்ட் என்னன்றால், ரெடி-டு-ஜம்ப் குரூப்புக்கு கட்சியின் துணைத் தலைவரே தலைமை வகிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதுதான்.விஜயகாந்துடன் தற்போது நெருக்கமாக உள்ள எம்.எல்.ஏ. ஒருவர், பண்ருட்டியார் பற்றி தலைவரிடம் வத்தி வைத்தபோது, “நம்ம கட்சி எம்.எல்.ஏ.க்களிலேயே அ.தி.மு.க.-வுடன் பூர்வ ஜென்ம தொடர்புகள் அதிகம் உள்ளவர் பண்ருட்டியார்தான் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருங்கள்” என்றாராம்.

இந்த கீ கொடுத்தல்களின் பின் விஜயகாந்த், பல்லைக் கடித்தபடி பண்ருட்டியாரின் முதுகில்…. (வாக்கியம் முடியுமுன், அவசரப் படாதீர்கள்) …குத்த நினைக்கும் கட்சிக்காரர்களை கண்டிப்பாரா, அரவணைப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. Empty Re: விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..

Post by கேசவன் Tue Feb 07, 2012 6:14 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. 1357389விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. 59010615விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. Images3ijfவிஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்.. Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum