ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
VENKUSADAS
சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10 
VENKUSADAS
சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_m10சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி நகைச்சுவை

+14
mbalasaravanan
Renuka.k
prabatneb
பாலாஜி
பூவன்
யினியவன்
கேசவன்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
உதயசுதா
கோவிந்தராஜ்
ஜாஹீதாபானு
சிவா
ராஜா
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty சர்தார்ஜி நகைச்சுவை

Post by ராஜா Tue Feb 07, 2012 4:15 pm

First topic message reminder :

சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார்.

அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.

அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு ‘கெட் அப்பை’ மாத்தி அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.

மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.

ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.

அதற்கு அவன் ” நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்” அப்டின்னான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by யினியவன் Fri Jan 25, 2013 12:37 am

எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டுபிடிச்சிடுவோம்ல சர்தார்ஜியை - சூப்பருங்க ராஜா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by பூவன் Fri Jan 25, 2013 12:42 am

நீங்கள் சொல்வது டிவியை தானே , மைக்ரோ வேவ் வோவென் இல்லையே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by யினியவன் Fri Jan 25, 2013 12:50 am

அதெல்லாம் சொல்ல மாட்டேன் பூவன் - இந்த திரி மீண்டும் உயிர் பெற்ற வந்ததற்கு காரணம் தெரியலையா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by பூவன் Fri Jan 25, 2013 12:54 am

யினியவன் wrote:அதெல்லாம் சொல்ல மாட்டேன் பூவன் - இந்த திரி மீண்டும் உயிர் பெற்ற வந்ததற்கு காரணம் தெரியலையா? புன்னகை

எனக்கு எல்லாம் நல்லா புரிந்தது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by ராஜா Fri Jan 25, 2013 11:25 am

யினியவன் wrote:எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டுபிடிச்சிடுவோம்ல சர்தார்ஜியை - சூப்பருங்க ராஜா
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by பாலாஜி Fri Jan 25, 2013 5:26 pm

உதயசுதா wrote:நாம தான் சர்தார்ஜிகளை பத்தி ஜோக் சொல்லிட்டு இருக்கோம்.ஆனா
அவங்க இனத்தில் பிச்சை காரர்கள் என்று ஒருவர் கூட இல்லையாம்,அனைவருமே உழைத்து சாப்பிடுபவர்களாம்.
இது என் சீக்கிய தோழி சொன்னது

இது அபியும் ,நானும் படத்தில் வரும் வசனம் (நீங்க இந்த பின்னுட்டத்தை பார்க்கமட்டீங்க )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by prabatneb Fri Jan 25, 2013 10:03 pm

அன்பிலும் பாசத்திலும் சிறந்தவர்கள். இதை என் அனுபவத்தில் எழுதுகிறேன்.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by ராஜா Wed Apr 10, 2013 3:28 pm

சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by சிவா Wed Apr 10, 2013 3:29 pm

மறுபடியும் ஈகரை சர்தார்ஜிகளுக்கு இந்த நகைச்சுவை சமர்ப்பணம்!


சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by யினியவன் Wed Apr 10, 2013 3:29 pm

அப்பப்ப இதை படித்து சிரிக்கணும் ராஜா - நல்லாவே இருக்கு எப்ப படிச்சாலும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  - Page 2 Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum