ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜி நகைச்சுவை

+14
mbalasaravanan
Renuka.k
prabatneb
பாலாஜி
பூவன்
யினியவன்
கேசவன்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
உதயசுதா
கோவிந்தராஜ்
ஜாஹீதாபானு
சிவா
ராஜா
18 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty சர்தார்ஜி நகைச்சுவை

Post by ராஜா Tue Feb 07, 2012 4:15 pm

சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார்.

அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.

அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு ‘கெட் அப்பை’ மாத்தி அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.

மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.

ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.

அதற்கு அவன் ” நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்” அப்டின்னான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by சிவா Tue Feb 07, 2012 4:17 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உங்களுக்கும் இப்படி ஏதும் அனுபவம் ஏற்பட்டுள்ளதோ தல.! சிரி சிரி


சர்தார்ஜி நகைச்சுவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:18 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
இதை ஏற்கனவே படித்துள்ளேன் இருந்தும் சிரிக்காமல் இருக்கமுடியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by கோவிந்தராஜ் Tue Feb 07, 2012 4:20 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க


சர்தார்ஜி நகைச்சுவை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சர்தார்ஜி நகைச்சுவை  599303
சர்தார்ஜி நகைச்சுவை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சர்தார்ஜி நகைச்சுவை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by உதயசுதா Tue Feb 07, 2012 4:21 pm

நாம தான் சர்தார்ஜிகளை பத்தி ஜோக் சொல்லிட்டு இருக்கோம்.ஆனா
அவங்க இனத்தில் பிச்சை காரர்கள் என்று ஒருவர் கூட இல்லையாம்,அனைவருமே உழைத்து சாப்பிடுபவர்களாம்.
இது என் சீக்கிய தோழி சொன்னது


சர்தார்ஜி நகைச்சுவை  Uசர்தார்ஜி நகைச்சுவை  Dசர்தார்ஜி நகைச்சுவை  Aசர்தார்ஜி நகைச்சுவை  Yசர்தார்ஜி நகைச்சுவை  Aசர்தார்ஜி நகைச்சுவை  Sசர்தார்ஜி நகைச்சுவை  Uசர்தார்ஜி நகைச்சுவை  Dசர்தார்ஜி நகைச்சுவை  Hசர்தார்ஜி நகைச்சுவை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by பிரசன்னா Tue Feb 07, 2012 4:23 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by ராஜா Tue Feb 07, 2012 4:23 pm

சிவா wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு உங்களுக்கும் இப்படி ஏதும் அனுபவம் ஏற்பட்டுள்ளதோ தல.! சிரி சிரி
அத ஏன் தல கேட்குறீங்க , இப்பல்லாம் ஈகரைக்கு வந்தால் இந்த ஜோக் அடிக்கடி ஞாபகம் வருது சிலரால்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by சிவா Tue Feb 07, 2012 4:26 pm

ராஜா wrote:
சிவா wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு உங்களுக்கும் இப்படி ஏதும் அனுபவம் ஏற்பட்டுள்ளதோ தல.! சிரி சிரி
அத ஏன் தல கேட்குறீங்க , இப்பல்லாம் ஈகரைக்கு வந்தால் இந்த ஜோக் அடிக்கடி ஞாபகம் வருது சிலரால்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்னால முடியல தல!

சர்தார்ஜி நகைச்சுவையை விட அதிகமாகச் சிரிக்க வைத்துவிட்டீர்கள். சிரிப்பு


சர்தார்ஜி நகைச்சுவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 5:03 pm

தல நல்ல நகைச்சுவை... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



சர்தார்ஜி நகைச்சுவை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by கேசவன் Tue Feb 07, 2012 6:52 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சர்தார்ஜி நகைச்சுவை  1357389சர்தார்ஜி நகைச்சுவை  59010615சர்தார்ஜி நகைச்சுவை  Images3ijfசர்தார்ஜி நகைச்சுவை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சர்தார்ஜி நகைச்சுவை  Empty Re: சர்தார்ஜி நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum