Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
+3
சிவா
ரேவதி
பிரசன்னா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
First topic message reminder :
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
on Tuesday, February 7, 2012 | 0 Comment
காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரின் வழியே தங்களின் அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள். ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களையும், குறிப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
காதலை உணர்த்தும் சிவப்பு
சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில், பல கலாச்சாரங்களில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியை தெரிவிக்கும் மஞ்சள்
வரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் காதல் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.
மதிப்பிற்குரிய செம்மஞ்சள்
மஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
வசீகரிக்கும் ஊதா
ஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.
தூய்மையை குறிக்கும் வெள்ளை
ஆரம்ப காலத்தில் வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.
அதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.
நன்றியை தெரிவிக்கும் இளஞ்சிவப்பு
இளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது. கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது. மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் அனுதாபத்தை தெரிவிக்கவும் இளம் சிவப்பு ரோஜா தரப்படுகிறது.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
ஜாஹீதாபானு wrote:சிகப்பு ரோஜா கிடைக்கலனா
வேற எப்படி சொல்லுவது
simple அப்ப வடிவேல் styleல white ரோஸ் வங்கி சிகப்பு கலர் மை அப்பிடுங்க...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும்.உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
ராஜா wrote:ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும்.உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
ராஜா wrote:ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும்.உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
பட்ஜெட் ப்ராப்ளம் போல அது தான் ரெண்டு மோதரம் வாங்க முடியல...
வீடு ஜுட்டு
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
ராஜா நீங்க சொல்லி இருக்கற விஷயத்தை மட்டும் மாமா பார்த்தா என் ரகசியத்தை இப்படி பொதுவில் சொல்லிட்டீங்களே என்று கட்டைய எடுத்து அடிக்க வர போறார் .எஸ்கேப் ஆகிக்கோங்க.நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.பிரசன்னா wrote:ராஜா wrote:ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும்.உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
பட்ஜெட் ப்ராப்ளம் போல அது தான் ரெண்டு மோதரம் வாங்க முடியல...
வீடு ஜுட்டு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
உபயோகமான செய்தி நன்றி !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் காதலை சொல்ல ----
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
» ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
» ஒரு "கொலவெறி டி" மெமரி கார்டு குடுங்க..
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum