ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

+10
மகா பிரபு
கேசவன்
கோவிந்தராஜ்
ந.கார்த்தி
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பிரசன்னா
அல்கெனா ரிஷி
ராஜா
ராஜ்அருண்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by ராஜ்அருண் Tue Feb 07, 2012 2:19 pm

நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள்
கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும், அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக்கொண்டுருக்க முடியாது. எனவே இந்த செயலி உங்களுக்கு உதவும்.

இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

இதன் பெயர் f.lux.



இதனை இங்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

லிங்க் : http://fluxupdate.stereopsis.com/flux-setup.exe

இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT:
உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு
வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. SET YOUR LOCATION:
என்பதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும்
windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.


3. TRANSITION SPEED:
திடீர் என்று மானிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.

இது முற்ற்லும் இலவசமானது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by ராஜா Tue Feb 07, 2012 2:24 pm

சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by அல்கெனா ரிஷி Tue Feb 07, 2012 2:40 pm

சூப்பருங்க


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by பிரசன்னா Tue Feb 07, 2012 2:52 pm

தகவல் பகிர்விற்கு நன்றி... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by ஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:07 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 4:52 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி

நம்பிட்டோம்.. சிப்பு வருது



உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by பிரசன்னா Tue Feb 07, 2012 4:56 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி

நம்பிட்டோம்.. சிப்பு வருது

பிளேடு பக்கிரி என்றவுடன்... நான் கூட "மானிட்டர்" பத்தி ஏதோ கமெண்ட் அடிச்சிருபாருனு நம்பி வந்தேன்... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 4:59 pm

பிரசன்னா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல தகவல் நன்றி அருண் , ஆனா நாங்கல்லாம் கோடி ரூபா கொடுத்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கணினியை பார்க்க மாட்டோம் . சிரி

நம்பிட்டோம்.. சிப்பு வருது

பிளேடு பக்கிரி என்றவுடன்... நான் கூட "மானிட்டர்" பத்தி ஏதோ கமெண்ட் அடிச்சிருபாருனு நம்பி வந்தேன்... சிரி
அப்படியே நாங்க சொன்னாலும் நீங்க கேட்க்கவா போறீங்க சோகம்



உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by ந.கார்த்தி Tue Feb 07, 2012 5:02 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by ராஜா Tue Feb 07, 2012 5:06 pm

பிரசன்னா wrote:பிளேடு பக்கிரி என்றவுடன்... நான் கூட "மானிட்டர்" பத்தி ஏதோ கமெண்ட் அடிச்சிருபாருனு நம்பி வந்தேன்... சிரி
மானிட்டர் எல்லாம் உடம்புக்கு நல்லதில்ல பாஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க  Empty Re: உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum