ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப் புற பாடல் - 1

+7
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
பிஜிராமன்
மகா பிரபு
ராஜா
கோவிந்தராஜ்
ஹிஷாலீ
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Tue Feb 07, 2012 2:01 pm

First topic message reminder :

காளைமாடு இரண்டு ஒட்டி
களப்பையில ஏரு பூட்டி
சோறுபோட்ட பூமிக்குள்ள நானும்
சூறபோட்டேன் நெற்பயிர் விதைய
போடு தனனன்னே தானானே

கம்மஞ்சோறு தலையில் தூக்கி
காரமீனு கொளம்பு வச்சி
ஆசையோடு அயித்தானுக்கு
அள்ளி ஊட்ட வந்தேனே
போடு தனனன்னே தானானே

மஞ்ச வெயிலு மணமணக்க
மஞ்சமெல்லாம் நீர் வரைக்க
கொஞ்சும் குயிலு ராகத்தில
கொக்கு வெரட்டி வாறன் புள்ள
போடு தனனன்னே தானானே

அடிச்ச வெயிலும் மேற்கேமறைய
ஆறுமணிக்கு விளக்கும் ஏற்ற
காணி நிலம் கண்ணுறங்க நாம
காதல்கொள்ள போவோம் மாமா
போடு தனனன்னே தானானே


Last edited by ஹிஷாலீ on Wed Feb 08, 2012 10:33 am; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by பிஜிராமன் Wed Feb 08, 2012 10:29 am

அதுதான் நம் நாட்டுபுற பாட்டு பிஜி தலைப்பு இப்படி போடலாமா ...?


மிகவும் கச்சிதமான தலைப்பு ஹிஷாலி, நாட்டுப் புற பாடல் என்றே வையுங்கள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 10:34 am

பிஜிராமன் wrote:
அதுதான் நம் நாட்டுபுற பாட்டு பிஜி தலைப்பு இப்படி போடலாமா ...?


மிகவும் கச்சிதமான தலைப்பு ஹிஷாலி, நாட்டுப் புற பாடல் என்றே வையுங்கள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி பிஜி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ராஜா Wed Feb 08, 2012 10:47 am

தலைப்பு பொருத்தமாக இருக்கிறது.

இந்த பாடல் நினைவுகளை சில வருடங்கள் பின்நோக்கி அழைத்து செல்கிறது. நன்றி ஹிஷாலீ நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 10:48 am

ராஜா wrote:தலைப்பு பொருத்தமாக இருக்கிறது.

இந்த பாடல் நினைவுகளை சில வருடங்கள் பின்நோக்கி அழைத்து செல்கிறது. நன்றி ஹிஷாலீ நன்றி

மிக்க நன்றி ராஜா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by பிளேடு பக்கிரி Wed Feb 08, 2012 10:50 am

கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நாட்டுப்புற பாட்டு இப்ப தான் கேட்கிறேன்... நல்லா இருக்கு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 10:51 am

பிளேடு பக்கிரி wrote:கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நாட்டுப்புற பாட்டு இப்ப தான் கேட்கிறேன்... நல்லா இருக்கு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியா தம்பி மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஒரு பாட்டு எழுதுகிறேன் காத்திரு தம்பி.


Last edited by ஹிஷாலீ on Wed Feb 08, 2012 11:01 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by பிளேடு பக்கிரி Wed Feb 08, 2012 10:59 am

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நாட்டுப்புற பாட்டு இப்ப தான் கேட்கிறேன்... நல்லா இருக்கு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியா தம்பி மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஒரு பட்டு எழுதுகிறேன் காத்திரு தம்பி.

பட்டா.......? என்ன கொடுமை சார் இது



நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 11:03 am

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நாட்டுப்புற பாட்டு இப்ப தான் கேட்கிறேன்... நல்லா இருக்கு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியா தம்பி மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஒரு பாட்டு எழுதுகிறேன் காத்திரு தம்பி.

பட்டா.......? என்ன கொடுமை சார் இது
அழுகை அழுகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by பிளேடு பக்கிரி Wed Feb 08, 2012 11:06 am

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நாட்டுப்புற பாட்டு இப்ப தான் கேட்கிறேன்... நல்லா இருக்கு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படியா தம்பி மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஒரு பாட்டு எழுதுகிறேன் காத்திரு தம்பி.

பட்டா.......? என்ன கொடுமை சார் இது
அழுகை அழுகை
சரி எழுதும்.....எழுதும் ...... சிப்பு வருது



நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஜாஹீதாபானு Wed Feb 08, 2012 3:18 pm

அருமை ஹிஷா அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  - Page 2 Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum