ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப் புற பாடல் - 1

+7
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
பிஜிராமன்
மகா பிரபு
ராஜா
கோவிந்தராஜ்
ஹிஷாலீ
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Tue 7 Feb 2012 - 15:31

காளைமாடு இரண்டு ஒட்டி
களப்பையில ஏரு பூட்டி
சோறுபோட்ட பூமிக்குள்ள நானும்
சூறபோட்டேன் நெற்பயிர் விதைய
போடு தனனன்னே தானானே

கம்மஞ்சோறு தலையில் தூக்கி
காரமீனு கொளம்பு வச்சி
ஆசையோடு அயித்தானுக்கு
அள்ளி ஊட்ட வந்தேனே
போடு தனனன்னே தானானே

மஞ்ச வெயிலு மணமணக்க
மஞ்சமெல்லாம் நீர் வரைக்க
கொஞ்சும் குயிலு ராகத்தில
கொக்கு வெரட்டி வாறன் புள்ள
போடு தனனன்னே தானானே

அடிச்ச வெயிலும் மேற்கேமறைய
ஆறுமணிக்கு விளக்கும் ஏற்ற
காணி நிலம் கண்ணுறங்க நாம
காதல்கொள்ள போவோம் மாமா
போடு தனனன்னே தானானே


Last edited by ஹிஷாலீ on Wed 8 Feb 2012 - 12:03; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by கோவிந்தராஜ் Tue 7 Feb 2012 - 16:17

சூப்பருங்க நன்றாக உள்ளது !


நாட்டுப் புற பாடல் - 1  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நாட்டுப் புற பாடல் - 1  599303
நாட்டுப் புற பாடல் - 1  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நாட்டுப் புற பாடல் - 1  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Tue 7 Feb 2012 - 16:49

மிக்க நன்றி கோவிந்தராஜ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ராஜா Tue 7 Feb 2012 - 16:56

கனா பாட்டு என்றால் கனவில் பாடுவதா ஹிஷாலீ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by மகா பிரபு Tue 7 Feb 2012 - 16:59

ராஜா wrote:கனா பாட்டு என்றால் கனவில் பாடுவதா ஹிஷாலீ
எப்படி அண்ணா உங்களால் மட்டும் முடிகிறது. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ராஜா Tue 7 Feb 2012 - 17:00

மகா பிரபு wrote:
ராஜா wrote:கனா பாட்டு என்றால் கனவில் பாடுவதா ஹிஷாலீ
எப்படி அண்ணா உங்களால் மட்டும் முடிகிறது. சிரி
ஏன் உங்க ஊருல, கனா என்றால் வேறு அர்த்தம் உள்ளதா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by மகா பிரபு Tue 7 Feb 2012 - 17:04

ராஜா wrote:
மகா பிரபு wrote:
ராஜா wrote:கனா பாட்டு என்றால் கனவில் பாடுவதா ஹிஷாலீ
எப்படி அண்ணா உங்களால் மட்டும் முடிகிறது. சிரி
ஏன் உங்க ஊருல, கனா என்றால் வேறு அர்த்தம் உள்ளதா ?
கனா என்றால் கனவு தான். கானா என்பதை தான் கவிஞர் கனா என்று போட்டு இருக்கிறாரோ?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed 8 Feb 2012 - 11:30

ராஜா wrote:கனா பாட்டு என்றால் கனவில் பாடுவதா ஹிஷாலீ

ஆம் இல்லை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by பிஜிராமன் Wed 8 Feb 2012 - 11:51

மிக மிக அருமையாக கானா பாட்டு எழுதுகிறீர்கள் ஹிஷாலி...

ஒவ்வொரு வரியிலும் நம் மண்ணின் மனம் கம கமக்கிறது.

இதை கானா பாட்டு என்று சொல்வதை விட, கிராமத்தில் பாடும் மண் மணம் கமழும் ஏதாவது பாடல்களோடு ஒப்பிடலாம், கும்மி, குழவி போன்று.

மிக மிக அருமை தொடருங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by ஹிஷாலீ Wed 8 Feb 2012 - 11:54

பிஜிராமன் wrote:மிக மிக அருமையாக கானா பாட்டு எழுதுகிறீர்கள் ஹிஷாலி...

ஒவ்வொரு வரியிலும் நம் மண்ணின் மனம் கம கமக்கிறது.

இதை கானா பாட்டு என்று சொல்வதை விட, கிராமத்தில் பாடும் மண் மணம் கமழும் ஏதாவது பாடல்களோடு ஒப்பிடலாம், கும்மி, குழவி போன்று.

மிக மிக அருமை தொடருங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதுதான் நம் நாட்டுபுற பாட்டு பிஜி தலைப்பு இப்படி போடலாமா ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாட்டுப் புற பாடல் - 1  Empty Re: நாட்டுப் புற பாடல் - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum