புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_lcapபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_voting_barபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_lcapபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_voting_barபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_lcapபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_voting_barபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_lcapபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_voting_barபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_lcapபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_voting_barபுது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 07, 2012 12:56 pm


புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....






புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....  Manth


காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது.

”சாமி கைரேகை பார்க்கறீங்க?”

கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம்.

“அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை”

“சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி”

“ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே
போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்”

“என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி”

“ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி ஒரு வேலை செஞ்சு பிழைக்கலாம்ல?”

“ சாமி...இதுவும் தொழில்தான், யாரையும் ஏமாத்தல.... தட்சணையெல்லாம் பெருசா
இல்லை சாமி...ஒரு பதினொரு ரூபா தான். உங்களுக்கு ஒரு டீக்குடிக்கற காசு”

இவன் நம்மை விடவே மாட்டான் போல என்று மனதுக்குள் நினைத்த செல்வம், யாராவது
நம்மை பார்த்தால் அசிங்கமாக போய்விடுமே என்று சுற்றிலும் பார்த்தான்.
தெரிந்தவர்கள் யாருமில்லை என்றதும் தயக்கத்துடன் கையை நீட்டினான்.

“சாமி...உங்களுக்கு இப்பத்தானே கலியாணம் ஆகிருக்கனும்?”

“அட..ஆமாப்பா..எப்படி கண்டுபிடிச்சே”

“உங்க ரேகை சொல்லுது சாமி....இந்த ரேகைப்படி ஜாம் ஜாம்ன்னு நடந்த உங்க தொழிலு இப்ப நட்டத்துல போகுமே?”

“ நிஜம்தான்பா...சரி நான் என்ன தொழில் செய்றேன்னு கண்டுபிடிச்சு சொல்லு பார்ப்போம்”என்று ஜோசியக்காரனை மடக்கினான்.

”சாமி... நீங்க பேப்பர் சம்பந்தப்பட்ட தொழில்ல இருக்கீங்க...சரியா? அதுகூட இங்கே பக்கத்தில் இல்லை. ரொம்ப தூரத்துல இருக்க ஒரு ஊர்ல”

“யோவ்....எப்படியா...கரக்டா சொல்றே?.... நான் பேப்பர் சம்பந்தமான
தொழில்தான் செய்றேன். பிரிண்டிங்க் ப்ரஸ் வச்சிருக்கேன்.
பெங்களூர்ல...அப்படியே...என் தொழிலு டல்லடிக்க காரணம் என்னன்னு ரேகையை
பார்த்து சொல்லிடுவே?”

“சொல்றேன் சாமி.... நல்லா நடந்துக்கு இருந்த தொழிலு இப்ப நட்டத்துல
நடக்கறதுக்கு காரணம்....சாமி நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

“சே...சே...எல்லா விஷயத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி சொல்றே.... நீ தாராளமா சொல்லு... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”

“அதுவந்து சாமி..இது எல்லாத்துக்கும் காரணம் உங்க புது மனைவிதான். அவங்க உங்க வீட்டுக்கு வந்த நேரமே சரியில்லை.”

“ஏப்பா... நீ என்ன என் குடும்பத்துல குழப்பம் உண்டாக்க பார்க்கறே?”

”சாமி நான் ஏன் உங்க குடும்பத்துல குழப்பம் உண்டாக்கனும். நான் சொல்றது அத்தனையும் உண்மை.”

“இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்?... மறுபடியும் என் தொழில் நல்லா நடக்கனும்னா ஏதாவது பரிகாரம் இருக்கா?”

“பரிகார்ம்ன்னு பார்த்தா..”

அப்போது செல்வத்தின் நண்பர் வந்தார்.

”என்ன செல்வம் கைரேகை பார்க்கற மாதிரி இருக்கு?”

”சே..சே...அதெல்லாம் இல்லை. சும்மா” என்றபடி
ஜோசியக்காரனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

“இந்தா இதுல பதினொரு ரூபாய் இருக்கு...உன் கூலி. சரியா மத்தியானம் ரெண்டு
மணிக்கு இங்கே வந்திடு, நானும் வந்திடுறேன்... அந்த பரிகார விஷயத்தை பற்றி
அப்புறன் பேசிக்கலாம்..இப்ப இடத்தை காலி பன்னு”

ஜோசியக்காரன் நகர்ந்தான்.

====================

”என்ன நான் சொன்னமாதிரி அவன்கிட்ட சொல்லிட்டே தானே...எப்படி... அவன் உன் நடிப்புல ஏமாந்துட்டானா?”

“ஏமாறாம இருப்பானா? எல்லத்துக்கும் காரணம் உன் பொண்டாட்டி தான்னு சொன்னதும்
ஆடிப்போயிட்டான். இனிமே அவன் பொண்டாட்டி மேல கடுமையான கோபத்துல இருப்பான்”

“இருக்கட்டும்...எனக்கு அதுதானே வேனும்...என்னை காதலிச்சிட்டு, அந்த
செல்வத்தை கட்டிக்கு போனாள்ல என் முன்னாள் காதலி... அவளுக்கு இதுதான்
சரியான தண்டனை. இனி அவ புருஷன் அவ பக்கமே திரும்ப மாட்டான். அவ நிம்மதியே
போச்சு ஹா....ஹா...”

==================

இந்த விஷயம் தெரியாமல் மதியம் இரண்டு மணியிலிருந்து அந்த (போலி)
ஜோசியக்காரனை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான் செல்வம். ஆனால்,
ஜோசியக்கரன் தான் வரவேயில்லை.

++++++++++++++++++++++++
http://www.rahimgazzali.com/2012/02/short-story-from-gazali.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Tue Feb 07, 2012 1:05 pm

இரு மனங்களும் உண்மையாக புரிந்துகொண்டால், தங்கள் வாழ்வில் நம்பிக்கை கொண்டால் காலம்(ன்) என்ன செய்யும் (செய்வான் - முன்னாள் காதலன் )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 1:54 pm

கதை நல்லா இருக்கு முடிவு தான் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 07, 2012 2:29 pm

நாம் யோசித்து செயல் படவேண்டும் , இதுதான் முடிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக