ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

4 posters

Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by இளமாறன் Tue Feb 07, 2012 12:33 pm

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள்

மன்னார் வளைகுடா கடலில், 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் உள்ளது என, கடல்சார் துறை, தென் மண்டல இயக்குனர் விஜயன் பேசினார்.


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில், மரைன் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை, முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில், தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலையில் நடந்தது.


கடல் சார் துறை தென் மண்டல இயக்குனர் விஜயன், ‘’இந்தியாவில், 12 பெரிய துறைமுகங்கள், 215 சிறிய துறைமுகங்கள் உள்ளன.

கடலில், 14 மீட்டர் ஆழம் இருக்கும் பகுதிகளில் தான், சரக்குக் கப்பல்கள் செல்ல முடியும். ஆழம் குறைவு காரணமாக, நீர் வழிப் போக்குவரத்தில், சரக்குகள் கொண்டு செல்வதில், தொய்வு காணப்படுகிறது.

இருப்பினும், ஆண்டுக்கு, 10 லட்சம் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

மன்னார் வளைகுடா கடலில், "ஹைட்ராய்டு' என்ற எரிபொருள், 200 ஆண்டுகள் பயன்படுத்தும் அளவிற்கு இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.வரும் காலங்களில், பெட்ரோல், டீசலை நம்பி இருக்க முடியாது. 3.23 கடல் மைல் தூரத்தில், பூமிக்கடியில் கிடக்கும் எரிபொருளை, ராட்சத குழாய்கள் வழியே கொண்டு வர, அதிகம் செலவாகும்’’என்று கூறினார்.

நக்கீரன்


Last edited by இளமாறன் on Tue Feb 07, 2012 12:39 pm; edited 1 time in total


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by ராஜா Tue Feb 07, 2012 12:36 pm

பாஸ் , மன்னார் வளைகுடா எப்போ மன்னார்குடி வளைகுடாவா மாறிச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by இளமாறன் Tue Feb 07, 2012 12:40 pm

மாற்றி விட்டேன் பாஸ் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by ராஜா Tue Feb 07, 2012 12:43 pm

இளமாறன் wrote:மாற்றி விட்டேன் பாஸ் அன்பு மலர்
மன்னார்குடி என்றதும் சசிகலா குடும்பத்திடம் எண்ணை கிணறுகள் கூட இருக்கிறதோ என்று நினைத்து படித்தேன் , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by ந.கார்த்தி Tue Feb 07, 2012 12:51 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by கேசவன் Tue Feb 07, 2012 12:58 pm

பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  1357389200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  59010615200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Images3ijf200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார்  வளைகுடா வில்  Empty Re: 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் - மன்னார் வளைகுடா வில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா
» மன்னார் மடுவில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை!
» மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum