புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக்கடலில் நிகழ்ந்த அதிசயம்!
Page 1 of 1 •
ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.
மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது. கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.
அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.
அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.
மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.
இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது.கேசவன் wrote:ஆனால் இப்பொழுது அந்த சிலையை சுறண்டி சுறண்டி சிரியதாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா ???
செய்திக்கு நன்றி ...சிவா அவர்களே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எனக்கு இது புதிய தகவல் நன்றி சிவா !
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தம்பி கேசவன் அவர்களே...சுரண்டிச் சுரண்டி சிரியதாக்கியது பழனி முருகனை...திருச்செந்தூர் முருகனை அல்ல. பழனி முருகன் கல்லினாலோ உலோகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க மூலிகைகளால் உருவாகப்பட்டதாம். மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாம். இதை அங்குள்ள அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்யும்போது பின்னால் முதுகுப்புறத்தில் கைகளால் கீரி நகச்சந்துகளில் அந்த மூலிகை வரும்படிச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுவாகா செய்துள்ளார்களாம். அதனால் சிலையின் பின்புறம் பெரிய குழி ஏற்ப்பட, தொட்டு அபிசேகம் செய்வதை இப்போது நிறுத்தி உள்ளார்கள். இது நான் கேள்விப்பட்டது.
முற்றிலும் உண்மை அண்ணா.
பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.
இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சிவா wrote:
பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது. இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.
அதன்பின்பு தான் சிலை முழுதும் தங்க தகடு அடித்துவிட்டார்கள். பழனியின் மகத்துவமே போய்விட்டது போல இருக்கிறது.
சிவா wrote:பழனி முருகன் சிலை 64 மூலிகைகள் மறும் நவபாஷாணங்களால் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. உண்மையில் முருகன் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் இந்த மூலிகைச் சிலையைத் தொட்டு வரும் பழம், பூ, தண்ணீர், காற்று அனைத்திலும் மகத்தான மருத்துவ குணம் உள்ளது.
இந்த அரிய சிலையை (யாரோ ஒரு) முன்னாள் அரசியல்வாதி மற்றும் அங்கு பூஜை செய்பவர்கள் இணைந்து சுரண்டி விட்டார்கள்.
- Sponsored content
Similar topics
» வானில் நிகழ்ந்த அதிசயம்
» 40 ஆண்டுகளுக்கு பின்னர் சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» நடுக்கடலில் மூழ்கும்கப்பல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1