ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

+3
அசுரன்
பிஜிராமன்
இளமாறன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by இளமாறன் Mon Feb 06, 2012 10:49 pm

பெங்களூர், பிப். 6-

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் பலரால் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4-ந் தேதி தான் அப்துல்கலாம் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இணைந்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களை பேஸ்புக் மூலம் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணைய தளத்தில் தினமும் பல்வேறு தகவல்களை அளிக்க இருக்கிறேன்.

நாட்டின் முன்னேற்றம் குறித்த சிறந்த லட்சியங்கள் உடைய இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க பேஸ்புக் நல்ல கருவியாக இருக்கும் என்றார். அப்துல்கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் முகவரி: www.facebook.com/officialkalam

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by பிஜிராமன் Mon Feb 06, 2012 11:26 pm

நான் லைக் செய்து விட்டேனே.....இனி விட மாட்டேனே......... ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by இளமாறன் Tue Feb 07, 2012 12:24 am

பிஜிராமன் wrote:நான் லைக் செய்து விட்டேனே.....இனி விட மாட்டேனே......... ஜாலி

தொடருங்கள் கலாமை அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by அசுரன் Tue Feb 07, 2012 12:25 am

பிஜிராமன் wrote:நான் லைக் செய்து விட்டேனே.....இனி விட மாட்டேனே......... ஜாலி
எதை விடமாட்டீர்கள் ன்னு சொல்லலையே? அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by பிஜிராமன் Tue Feb 07, 2012 12:27 am

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:நான் லைக் செய்து விட்டேனே.....இனி விட மாட்டேனே......... ஜாலி
எதை விடமாட்டீர்கள் ன்னு சொல்லலையே? அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 676261

அப்துல் கலாம் ஐயா, அவர்கள் பதியும் ஒவ்வொரு கருத்தையும் விடமாட்டேன் என்று கூறினேன் சார்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by அசுரன் Tue Feb 07, 2012 12:33 am

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:நான் லைக் செய்து விட்டேனே.....இனி விட மாட்டேனே......... ஜாலி
எதை விடமாட்டீர்கள் ன்னு சொல்லலையே? அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 676261

அப்துல் கலாம் ஐயா, அவர்கள் பதியும் ஒவ்வொரு கருத்தையும் விடமாட்டேன் என்று கூறினேன் சார்....

மிக்க மகிழ்ச்சி பிஜிராமன்! ஆனால் பாருங்க அப்துல்கலாம் ஐய்யா இப்போது எல்லாம் மத்திய அரசின் ஊதுகுழலாய் இருக்காரு. அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு!.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by பிஜிராமன் Tue Feb 07, 2012 12:39 am

மிக்க மகிழ்ச்சி பிஜிராமன்! ஆனால் பாருங்க அப்துல்கலாம் ஐய்யா இப்போது எல்லாம் மத்திய அரசின் ஊதுகுழலாய் இருக்காரு. அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு!.


சார் இருந்தாலும் அவரிடம் இருந்து பல நல்ல இசைகளை பெற்றிருக்கிறோம்.........நல்லதே நடக்கும் என்று தொடர்வோம்.....இந்த வயதிலும் அவர் இது போன்று தொடர்கிறார் என்றால், ஏதாவது ஒன்று நிச்சயம் அவருள் இருக்க வேண்டும்......என்று நான் நம்புகிறேன்.....பார்போம் சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by கோவிந்தராஜ் Tue Feb 07, 2012 7:18 am

மிக்க நன்றி நல்ல தகவல் நான் லைக் செய்து விட்டேன் ! சூப்பருங்க


அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 599303
அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by பிஜிராமன் Tue Feb 07, 2012 8:41 am

கோவிந்தராஜ் wrote:மிக்க நன்றி நல்ல தகவல் நான் லைக் செய்து விட்டேன் ! சூப்பருங்க
தம்பி சரியாக இன்னொரு முறை லைக் செய்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by ரேவதி Tue Feb 07, 2012 10:11 am

ரொம்ப நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல் Empty Re: அப்துல்கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்: இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum