புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_m10கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையால் சோறு ஊட்டுவது குற்றமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2012 11:33 pm

சார் உங்களுக்கு குழந்தை வளர்க்க தெரியலை. இனி உங்க பசங்களை நாங்களே பார்த்துக்குறோம். 18 வருஷம் கழிச்சு நீங்க வந்தா பேலாதும் என்று அரசு அதிகாரிகள் திடீரென வீடு புகுந்து குழந்தைகளை தூக்கி சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கம்? நார்வேயில் வசிக்கும் ஓர் இந்திய குடும்பøத்துக்க நட்நத இந்த பயங்கரம் பற்றித்தான் இப்போது நாடு முழுதும் பேச்சு.நார்வேயில் உள்ள ஸ்டாவெங்கரில் வசிக்கும் பெங்காலி தம்பதி அனுருப் பட்டாச்சார்யா - சகரிகா. அனுருப் ஜியோசயின்டிஸ்ட்டாக பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் அபிக்யான் என்ற மகனும் ஒரு வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தின் சந்தோõஷமான வாழ்க்கை எல்லாம் எட்டு மாதங்களுக்கு முந்தைய கதை. இப்போது அனுருப்பின் இரு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் இருக்கிறார்கள். அனுருப்பும் சகரிகாவும் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கைக்குழுந்தைக்கு கையால் உணவு கொடுக்குறீங்க. அதற்கு டயாப்பர் மாற்ற தனி டேபிள் உங்க கிட்ட இல்லை. உங்க பையன் உறங்க தனி அறை இல்லை. அப்பாவுடன் தான் தூங்குகிறான். விளையாடுற பொம்பைகள் வயதுக்கேற்றபடி இல்லை.குழந்தை கை சூப்புகிறது. உங்களுக்கு வளர்க்க தெரியவில்லை. பல நாட்கள் கண்காணிச்சு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். என்று சொல்லி குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி விட்டது நார்வே அரசு. இப்பொழுது இரண்டு குழந்தைகளும் இருவேறு காப்பகத்தில் தங்கள் குழந்தைகளை வருடத்தில் இரு முறை மட்டும் அம்மா- அப்பா பார்த்துக்கொள்ளலாம். அதுவும் மூன்று மணி நேரம் மட்டும் தான். குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும்போது பெற்றோருடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதெல்லாம் தான் நிபந்தனைகள். இது நியாயமா?

ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறதுகூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தைகள், முதியவர்களின் நலன்கள் மிக முக்கியம். வீட்டில் குழந்தைகளை அடிக்குறது கூட அங்கே பெரிய குற்றம் தான். இதெல்லாம் இந்திய குடும்பங்களில் சர்வசாதாரணமா நடக்க கூடிய விஷ ங்கள்ங்கிற புரிதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லை. இரு வேறு கலச்சாரங்களுக்கு இடையே யான மோதல் தான் இந்த பிரச்னை என்கிறார் கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் செல்வம்.

குழந்தை வளர்ப்புக்கென நார்வே அரசு பல சட்ட விதிமுறைகளை பின்பற்றலாம். அது அந்த அரசின் உரிமை. ஆனால் புதுசா வர்றவங்க அந்த விதிமுறைகளை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கணும். முதல் கட்டமாக ஒரு எச்சரிக்கைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கணும் என்கிறார் இந்திய குழந்டைதகள் நலச்சங்கத்தின் இணை செயலாளர் கிரிஷா குமாரபாபு.

சின்ன வயதிலேயே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் பயத்துக்கும், பாதுகாப்பின்மைக்கும் உள்ளாகிடுவாங்க. 18 வயதுக்கு பின் குழந்தைகள் பெற்றோரிடம் சேர்ந்தால் கூட அந்த பாதிப்புகள் தொடரும் என்று ஆதங்கப்படுகிறார் மனநல நிபுனர் அபிலாஷா.

அரசை எதிர்த்து அனுருப் தொடுத்த வழக்கு எடுபடவில்லை. இந்திய அரசின் முயற்சியால் அருப்பின் சகோதரரிடம் குழந்தைகளை ஒப்படைக்க நார்வே அரசு முன்வந்துள்ளது. அந்த பிஞ்சுகள் சீக்கிரமே வீடு திரும்பட்டும்.

குமுதம்



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 06, 2012 11:37 pm

ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரம் இல்லை சிவா ...ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா அமெரிக்க இப்படி எல்லா கலாச்சாரங்களும் கலந்து தான் இருக்கிறது ...

கையால் சாப்பிடுவது எங்கும் குற்றம் இல்லை சோகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Feb 06, 2012 11:48 pm

இந்தியாவில் இந்த நடைமுறை இருந்தால் பெரிய பிரளயமே நடந்திருக்கும்.



கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 11:22 am

ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.




கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Yகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Aகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Sகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Uகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Dகையால் சோறு ஊட்டுவது குற்றமா? Hகையால் சோறு ஊட்டுவது குற்றமா? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 12:51 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 1:35 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.
சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 07, 2012 1:59 pm

உதயசுதா wrote:ஒரு நாட்டுக்கு போகும்முன்னாடி அங்க என்ன விதிமுறைகள் இருக்கு,சட்ட திட்டங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டு சட்ட திட்டத்துக்கு உங்களால் ஒத்து போக முடிய வில்லை என்றால் எதற்காக அங்கு செல்ல வேண்டும் இதுதான் அந்த நாட்டு சட்ட திட்டம் என்றால் கையால் சோறு ஊட்டுவது தவறுதான்.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். நம்ம ஊருல கச கசா உணவு பொருள்,ஆனா இங்க அது போதை பொருள்.அதை கொண்டு வர கூடாது என்பது சட்டம், அதை தெரியாமல் கொண்டு வந்தால் இங்கே சிறைக்கு தான் செல்ல வேண்டும்.

அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கையால் சோறு ஊட்டுவது குற்றமா? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 2:07 pm

இளமாறன் wrote:அதெல்லாம் தெரிஞ்சா நாங்க என் இப்படி இருக்கோம் சிரி
உங்களுக்கு தெரியலங்குறது அவர்களுக்கு தெரியும் பொது தான் பிரச்சினை ஆரம்பிக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக