ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

+6
கே. பாலா
கோவிந்தராஜ்
அசுரன்
கேசவன்
Aathira
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by சிவா Mon Feb 06, 2012 7:36 pm

First topic message reminder :

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 424980_291302104262462_100001480250403_782103_1455959007_n

நம் மக்களுக்கு அனைத்துமே வேடிக்கை பார்ப்பதற்கே!!!அங்கே இரு வாகனம்... ஐம்பதுக்கும் மேல் மனிதர்கள்... இருந்தும் இல்லாமல்....!

முகநூலில் பார்த்து மனம் நொந்தது!


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by சிவா Mon Feb 06, 2012 9:02 pm

என்னது? ஆணா? அதிர்ச்சி


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by கே. பாலா Mon Feb 06, 2012 9:06 pm

ஹர்த்தால் (சாலை மறியலின் போது கேரளாவில் நடந்த சம்பவம் என்ற ஒரு தகவல் !

இல்லை !சாலை மறியலுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகம் என்று ஒரு தகவலும் !
.கேரளா வெப்சைட் ஒன்றில் காணக்கிடைக்கிறது. உண்மை என்னவோ ? சிவா ! தெரியவில்லை !
http://www.skyscrapercity.com/showthread.php?t=1122137&page=182
http://www.skyscrapercity.com/showthread.php?t=1122137&page=183


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by சிவா Mon Feb 06, 2012 9:26 pm

தமிழர்களை இரக்கமில்லாதவர்கள் எனச் சித்தரிக்க உருவாக்கப்பட்ட நாடகம் இது - சரிதானே பாலா சார்.


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 9:33 pm

கே. பாலா wrote:இது உண்மைதானா ?


சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by கே. பாலா Mon Feb 06, 2012 9:35 pm

சிவா wrote:தமிழர்களை இரக்கமில்லாதவர்கள் எனச் சித்தரிக்க உருவாக்கப்பட்ட நாடகம் இது - சரிதானே பாலா சார்.
சியர்ஸ் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது சிவா ! புன்னகை ...இது உண்மை நிகழ்வு என்றால் ஒருவருக்காவது பதற்றம் இருக்கும் ஆனால் அருகில் ஒருவர் முகத்தில் கூட பதற்றம் காணப்படவில்லை பாருங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by சிவா Mon Feb 06, 2012 9:38 pm

கே. பாலா wrote:
சிவா wrote:தமிழர்களை இரக்கமில்லாதவர்கள் எனச் சித்தரிக்க உருவாக்கப்பட்ட நாடகம் இது - சரிதானே பாலா சார்.
சியர்ஸ் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது சிவா ! புன்னகை ...இது உண்மை நிகழ்வு என்றால் ஒருவருக்காவது பதற்றம் இருக்கும் ஆனால் அருகில் ஒருவர் முகத்தில் கூட பதற்றம் காணப்படவில்லை பாருங்கள்

எனக்கும் அதிர்ச்சியாக இருந்ததன் காரணம் இதுதான்.

இப்பொழுது இதன் உண்மை நிலை தெரிந்துவிட்டது.

விளக்கத்திற்கும், புகைப்படத்தின் உண்மை நிலையை அறிய வைத்ததற்கும் நன்றி பாலா சார்.


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by சிவா Mon Feb 06, 2012 9:41 pm

https://www.facebook.com/photo.php?fbid=3322363303065&set=a.2833922852359.2152929.1387827730&type=1&theater

முகநூலிலும் இணைத்துவிட்டேன்! சூப்பருங்க


ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by இளமாறன் Mon Feb 06, 2012 10:14 pm

அதிர்ச்சி
எப்படி இந்த பைக் ல வச்சு எப்படி அவர்களை கொண்டு செல்வார்கள் ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by அருண் Mon Feb 06, 2012 10:27 pm

என்ன கொடுமை ட! சாமி..! இன்னும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் விட்ட பாடில்லை..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by கே. பாலா Sun Dec 15, 2013 3:40 pm

Sindhan Ra from face book  சில தினங்களுக்கு முன் பார்த்ததும் நெஞ்சம் வலிக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்தேன். Cbe Senthil என்ற நண்பர் இந்தப் படத்தை பகிர்ந்திருந்தார்.

அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது. “கேரளாவில் பந்த் அன்று கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனும் அவர்களின் குழந்தையும். பந்த் என்பதால் ஒருவர் கூட வாகன உதவி செய்ய வரவில்லையாம். காவலர்களும் கையை கட்டி கொண்டு இவற்றை ரசிப்பது தான் இன்னும் கொடுமை”. என எழுதியிருந்தார்.

பின்னர் - அந்தப் படத்தை எதேச்சையாக ஒரு நண்பரின் வாலில் பார்த்தேன்.பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. உடனே எனது பக்கத்தில் பதிந்தேன். அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை எனக்கு தெரியாமல் பதிவிட்டது தான் எனது குற்றம் - என விளக்கம் கொடுத்திருந்தார்.

தேடிப் பார்த்தபோது, தமிழ் பதிவர்கள் பல இடங்களில் இந்தப் படம் தவறான விளக்கத்தோடு பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. http://www.eegarai.net/t80037-topic

---
இதுபோன்ற புகைப்படங்களை வைத்தே வதந்தியை பரப்பிட முடியும் என்ற தன்மையிலான இடமாகத்தான் முகநூல் இருக்கிறது என்பது வருந்தத் தக்க உண்மை. அதுவும், மோசமான மதவெறி உள்நோக்கத்தோடு இணையம் பயன்படுத்தப்பட்டால்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

முகநூலில் இந்த படம் தவறான கண்ணோட்டத்தில் பகிரப்படும் நிலையில் நண்பர்கள் படம் பற்றிய உண்மைநிலையை ஈகரையின் இணைப்பின் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்படுவதில் மகிழ்ச்சி

https://www.facebook.com/sindhan/posts/10202137729980642?comment_id=61665969¬if_t=like


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? - Page 2 Empty Re: ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum