ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

+2
உதயசுதா
பிரசன்னா
6 posters

Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 5:11 pm

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!
on Monday, February 6, 2012 | 0 Comment

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! 06-hamam-soap

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், தனது சோப் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது.இதனால் ஹமாம், லக்ஸ், பியர்ஸ், உள்ளிட்ட சோப்களின் விலை உயர்ந்துள்ளது.

100 கிராம் அளவிலான ஹமாம் சோப்பின் விலை ரூ. 23 ஆக அதிகரித்துள்ளது. இது 2 ரூபாய் அதிகமாகும். பியர்ஸ் சோப்பின் விலை ரூ. 42 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

140 கிராம் அளவு கொண்ட ரின் அட்வான்ஸ் சோப்பின் விலை ரூ. 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேபோல லக்ஸ் உள்ளிட்ட சோப்களின் விலையையும் இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

மொத்தம் 40 சதவீத அளவுக்கு விலை உயர்வை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்: ARRKAY BLOGSPOT: -:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by உதயசுதா Mon Feb 06, 2012 5:26 pm

சே குளிப்பவர்களுக்கு குண்டு என்று போட்டு இருந்த தலைப்பை பயந்து போய் வந்து பார்த்தா சோப் விலை ஏறுநடை பத்தி சொல்றாங்கப்பா. நாட்டுல எது எதுக்கோ விலை ஏறுது.அதை பத்தி எல்லாம் கவலை பட மாட்டேங்குராங்க


குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Uகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Dகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Aகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Yகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Aகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Sகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Uகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Dகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Hகுளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by ஜாஹீதாபானு Mon Feb 06, 2012 5:29 pm

அடடா இது தெரிஞ்சிருந்தா போன மாசமே சேர்த்து வாங்கி இருப்பேனே சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 6:13 pm

ஜாஹீதாபானு wrote:அடடா இது தெரிஞ்சிருந்தா போன மாசமே சேர்த்து வாங்கி இருப்பேனே சோகம்

இன்னும் பழைய விலைக்கு விற்பனை ஆகும் print ஆனா MRPஐ மாற்ற முடியாது வாங்கி குவியுங்கள்... குளியுங்கள்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 6:15 pm

உதயசுதா wrote:சே குளிப்பவர்களுக்கு குண்டு என்று போட்டு இருந்த தலைப்பை பயந்து போய் வந்து பார்த்தா சோப் விலை ஏறுநடை பத்தி சொல்றாங்கப்பா. நாட்டுல எது எதுக்கோ விலை ஏறுது.அதை பத்தி எல்லாம் கவலை பட மாட்டேங்குராங்க

எங்க ஈகரையின் புரட்சி பெண் பயந்தாங்களா.... !!!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by அருண் Mon Feb 06, 2012 6:21 pm

ஆமாம்பப்ப சரக்கு விலையும் ஏறபோகாதக தகவல் வந்துள்ளது..! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by ராஜா Mon Feb 06, 2012 6:31 pm

அருண் wrote:ஆமாம்பப்ப சரக்கு விலையும் ஏறபோகாதக தகவல் வந்துள்ளது..! அய்யோ, நான் இல்லை
அதிர்ச்சியான தகவல் .... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by ayyamperumal Mon Feb 06, 2012 10:35 pm

அருண் wrote:ஆமாம்பப்ப சரக்கு விலையும் ஏறபோகாதக தகவல் வந்துள்ளது..! அய்யோ, நான் இல்லை
இன்னும் நீங்க இப்படித்தான் இருக்கிறீர்களா தம்பி


குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !! Empty Re: குளிப்பவர்களுக்குக் 'குண்டு' !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum