புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 06, 2012 5:43 pm

மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)





தஞ்சாவூர் மாவட்டம்



தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்






அடிப்படைத்
தகவல்கள்

தலைநகர்

தஞ்சாவூர்

பரப்பு

3,396 .கி.மீ.

மக்கள்தொகை

22,16,138

ஆண்கள்

10,96,638

பெண்கள்

11,19,500

மக்கள் நெருக்கம்

638

ஆண்-பெண்

1,021

எழுத்தறிவு விகிதம்

75.45%

இந்துக்கள்

19,25,677

கிருத்தவர்கள்

1,24,945

இஸ்லாமியர்கள்

1,63,286

புவியியல் அமைவு

அட்சரேகை

90.50-110.25N

தீர்க்கரேகை

780.45-70.250E






தஞ்சாவூர் மாவட்டம் Clip_image001

தஞ்சாவூர் புவியியல் வரைபடம்





இணையதளம்:
www.thanjavur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102

நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி

நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
பேரூராட்சிகள்







எல்லைகள்: இதன் வடக்கில்
பெரம்பலூர் மாவட்டமும்
, மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை
மாவட்டமும்
, தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்களும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: உள்ளூர்
கதைகளின்படி
, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த
வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட
, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.


1790
களில் தமிழகத்தின்
பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது.
பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது
பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின்
ஆதிக்கத்திற்குட்பட்டது.

1798
இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.

1991,
அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக
உருவாக்கப்பட்டது.


1996
இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு
, திருவாரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.


முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக்
கால்வாய்.


குறிப்பிடதக்க இடங்கள்:

பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற
கத்தோலிக்கத் தேலாவயம்.


இராஜராஜன் மணி
மண்டபம்:
தஞ்சையில் உலகத்
தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது.
அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.

மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன்
1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான்.
அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு
கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.


குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்:
இந்தியாவிலேயே சனி
பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.


சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க
சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி
, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.
திருப்புவனத்தில் உள்ளது.

முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள்
இசைத்திருவிழா
நடைபெறுகிறது.
பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும்
கும்பகோணம்
மகாம்சம்.Thanjavur

இருப்பிடமும், சிறப்புகளும்:


சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

பிற்காச் சோழர்களின் தலைநகரம்


தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'.


பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக்
கருதப்படுகிறது.



கலைக்கும்,
இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம்.


பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம்.


சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின்
மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம்.



முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை
இங்குள்ளது.



குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர்,
சுந்தரர்,
கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன்
தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர்.
பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.





http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 5:57 pm

நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 5:57 pm

மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.

தஞ்சாவூர் மாவட்டம் Manora_m1தஞ்சாவூர் மாவட்டம் Manora_m3தஞ்சாவூர் மாவட்டம் Manora_m4

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 06, 2012 6:00 pm

அருமை தஞ்சாவூர் பற்றிய கட்டுரை அறியதந்தமைக்கு நன்றி நண்பரே..! மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 6:01 pm

குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.

சிறிய பிழை உள்ளது ...
http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html
குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது... இங்கு உள்ளது சுயம்பு சனிபகவான்... என்று நினைக்கிறேன்.

http://ta.wikipedia.org/wiki/குச்சனூர்_சனீஸ்வரன்_கோயில்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக