புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
49 Posts - 43%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
kavithasankar
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
171 Posts - 41%

164 Posts - 39%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
21 Posts - 5%

10 Posts - 2%
Rathinavelu
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_m10ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 21 Jan 2009 - 0:34

மலேசியாஇன்று

•கைதுகளை தவிர்ப்பதற்கு நால்வரடங்கிய கூட்டம்
•வாஷிங்டனில் ஒபாமாவிடம் மனு

பேரா, கமுந்திங்கில் உள்ள தடுப்புக் காவல் முகாமை மூட உதவும்படி, அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் பராக் ஒபாமாவை, இண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில், நான்கு இண்ட்ராப் உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

குவாந்தனாமோ விரிகுடாவில் ஐயத்துக்குரிய தீவிரவாதிகளை தடுத்து வைக்கும் முகாமை மூடுவதென்ற ஒபாமாவின் முடிவை தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறினர்.

இன்று காலை, கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே நடத்திய, 15 நிமிட ஆட்சேப கூட்டத்தில் அந்த நால்வரும் சுலோக அட்டையை ஏந்தியிருந்தனர்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 போலீஸ்காரர்கள், மிகச் சிறிய எண்ணிக்கையில் கூடிய கூட்டத்தினரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

நான்கிற்கும் மேற்பட்டவர்கள் கூடும்போது போலீஸ் பெர்மிட் தேவைப்படுகிறது, இந்த கட்டுப்பாட்டை முறியடிப்பதற்கு இண்ட்ராப் இத்தகைய முயற்சியை மேற்கொண்டது.

மலேசிய நேரப்படி இன்று நள்ளிரவுக்குப் பின்னர், ஒரு மணியளவில், அதிகாரப்பூர்வமாகப் பொறுபேற்கும் ஒபாமாவுக்கு இண்ட்ராப் வாழ்த்து கூறுவதாயும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இதனிடையே, நியு யார்க்கில் உள்ள இண்ட்ராப் பேராளர் ஆர். ஷான், இன்று வாஷிங்டனில், ஒபாமாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பிப்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்றதொரு மனு, வரும் மார்ச் மாதம் மலேசியப் பிரதமராகவிருக்கும் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் சமர்ப்பிக்கப்படும்.

ஒபாமாவுக்கு இண்ட்ராப் வேண்டுகோள்: கமுந்திங் முகாமையும் மூடுங்கள் Obama11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக