ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

+4
உதயசுதா
உமா
பாலாஜி
முஹைதீன்
8 posters

Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by முஹைதீன் Mon Feb 06, 2012 12:38 pm

அமெரிக்காவில் கோளாறுகளுடன் பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 2012

சார்லட்:
அமெரிக்காவில் எடை குறைவாகவும், உதடு பிளவு உள்ளிட்ட பல்வேறு
குறைபாடுகளுடன் பிறந்த பெண் குழந்தையை அதன் தாய் சித்ரவதைப்படுத்துவதாக
சந்தேகம் எழுந்துள்ளது.




அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சார்லட்
பகுதியில் உள்ளது கரோலினா மருத்துவமனை. அங்கு நவோமி என்ற 5 மாத குழந்தை
பல்வேறு கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறது. அது எடை குறைவாகப்
பிறந்ததுடன், மேல் உதடு பிளவு உள்பட பல்வேறு குறைபாடுகளுக்காக சிகிச்சை
பெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தையின் உடல்நிலையில் சில நேரம்
முன்னேற்றம் ஏற்படுவதும், சில நேரம் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இதைப்
பார்த்து அதற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் காரணம் தெரியாமல்
குழம்பினர். அவர்களுக்கு ஏதோ தோன்ற குழந்தையை கண்காணிப்பு கேமரா
பொருத்தப்பட்ட அறைக்கு மாற்றினர்.

அப்போது தான் கேமராவில்
பதிவானற்றைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு
குளுகோஸ் ஏற்ற நரம்பில் ஊசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி வழியாக அதன்
தாய் ஏதோ மருந்தை அவ்வப்போது ஏற்றி வந்துள்ளார். அந்த மருந்தால் தான்
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by பாலாஜி Mon Feb 06, 2012 2:20 pm

அழுகை அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by உமா Mon Feb 06, 2012 2:36 pm

இவளை தாய் என்று சொல்வதை விட பேய் என்று சொல்லலாம். என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by உதயசுதா Mon Feb 06, 2012 2:46 pm

இவ தாய் இல்லை.அரக்கி.


பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Uபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Dபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Aபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Yபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Aபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Sபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Uபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Dபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Hபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by ரேவதி Mon Feb 06, 2012 5:10 pm

அடிபாவி எதிர்ப்பு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by இளமாறன் Mon Feb 06, 2012 5:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by ஜாஹீதாபானு Mon Feb 06, 2012 5:27 pm

அதிர்ச்சி சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by கேசவன் Mon Feb 06, 2012 6:12 pm

பதிவின் தலைப்பை
பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய பேய்
என்று போட்டிருக்கலாம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 1357389பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் 59010615பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Images3ijfபிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் Empty Re: பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» கைகளை சுவரில் ஒட்டி சித்ரவதை: குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 வருடம் ஜெயில்!!
» குழந்தையை சிகரெட்டால் சுட்ட தாய் ...
» தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum