ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

+5
இளமாறன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
hega
முஹைதீன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by முஹைதீன் Mon Feb 06, 2012 12:37 pm

First topic message reminder :

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!


கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 06-hair-loss
இன்றைய இளைய
தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினை கூந்தல் உதிர்வது. உடல்சூடு, மாசடைந்த
சூழல் காரணமாக தலையில் படியும் அழுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு
போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது. எனவே கூந்தல் உதிர்வை தடுக்க அழகியல்
நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தலையில் உண்டாகும் அதிக
சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். எனவே சூடு உடம்பு கொண்டவர்கள்
வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்
அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து
அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை
சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

கூந்தலுக்கு ஈரம் எதிரி

தலைக்கு
குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல்
உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும். நன்றாக காயவைத்த
பின்பே பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி பின்னவேண்டும்.

வாரத்திற்கு
இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில்
அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்தி
பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய்
எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.
கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில்
ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

சிக்கலுக்கு பை

தலையில்
அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி
சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில்
உதிரும்.

ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு
உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம்
செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

ஊட்டச் சத்துக்குறைவு

ஊட்டச்சத்து
குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள்,
காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில்
சேர்க்க வேண்டும். கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக்
கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும். முட்டையின்
வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய்
போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.

thatstamil
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by அல்கெனா ரிஷி Mon Feb 06, 2012 5:26 pm

பிஜிராமன் wrote:
அல்கெனா ரிஷி wrote:
இளமாறன் wrote: .. வணங்கா முடி சிரி சிரி ஜெல் தடவுங்கள் ஒன்னும் புரியல

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு, அவ அவ என்ன ஃபீலிங்க் ல சொல்லிட்டு இருக்கான், வெளிய போன, சார், எங்க வீட்டுல பாயிண்ட் அடிக்கணும், எந்த பிரஷ் யூஸ் பண்ணுனாலும் பிஞ்சு போயிருது நீங்க வந்து கொஞ்சம் உதவுங்கணு சொல்றாங்க............எனக்கு எப்டி இருக்கும் தெரியுமா......... சோகம்


சிப்பு வருது சிப்பு வருது
ஓவ்வொரு மனுஷனுக்கும் ஓவ்வொரு பீலிங்க்ஸ் .விடுங்கப்பு சிரி


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by பிஜிராமன் Mon Feb 06, 2012 5:34 pm

அல்கெனா ரிஷி wrote:
சிப்பு வருது சிப்பு வருது
ஓவ்வொரு மனுஷனுக்கும் ஓவ்வொரு பீலிங்க்ஸ் .விடுங்கப்பு சிரி

சிரியும் வாய் வலிக்கும் வரை சிரியும்........

ரிஷி உங்க பேருக்கு என்ன அற்தம்......எங்க ஊருல ஆளுக யாராச்சும் காணமா போயிட்டா ரிஷி ஆயிருவாங்க அப்டிங்ரத சுருக்கமா. அல் காணாம் போன ரிஷி நு நகைச்சுவையா சொல்லுவாங்க , அதே மாதிரி இருக்கே.....கொஞ்சம் பெயர் விளக்கம் தரீங்கால..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by கேசவன் Mon Feb 06, 2012 5:36 pm

பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 1357389கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 59010615கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Images3ijfகூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by அல்கெனா ரிஷி Mon Feb 06, 2012 5:44 pm

உடுட்டுக்கட்டை அடி வ அது எங்க தாத்தா எனக்கு வச்ச nickname உடுட்டுக்கட்டை அடி வ



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by பிஜிராமன் Mon Feb 06, 2012 5:47 pm

அல்கெனா ரிஷி wrote: உடுட்டுக்கட்டை அடி வ அது எங்க தாத்தா எனக்கு வச்ச nickname உடுட்டுக்கட்டை அடி வ

ஓ அப்டியா.....இதுக்காக கட்டைலாம் ஓங்காதீங்க......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by subhajothi Mon Feb 06, 2012 6:06 pm

எப்படிலாம் யோசிகங்க சூப்பருங்க
subhajothi
subhajothi
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by அருண் Mon Feb 06, 2012 6:09 pm

நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா! - Page 2 Empty Re: கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum