Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
First topic message reminder :
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
on Monday, February 6, 2012 | 1 Comment
பாகிஸ்தான் நாட்டு பள்ளிகள் அனைத்திலும் சீன மொழியை கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிர்தோஸ் ஆசிக் அவான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
இருநாட்டு உறவுகளிடையே மொழி ஒரு முட்டுக் கட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இதனால் எமது நாட்டுப் பள்ளிகளில் சீன மொழியை கற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றார் அவர்
தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
ராஜா wrote:அப்ப நீங்க சொல்லுறப்பவே , இன்னொரு வேலையை சொல்லிடுங்க அவங்க சரியான வேலையை செய்துட்டு வருவாங்கஉதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
அப்ப இதுக்கு தான்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
உங்க இரண்டு பேருக்கும் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?பிரசன்னா wrote:ராஜா wrote:அப்ப நீங்க சொல்லுறப்பவே , இன்னொரு வேலையை சொல்லிடுங்க அவங்க சரியான வேலையை செய்துட்டு வருவாங்கஉதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
அப்ப இதுக்கு தான்
நீங்க இரண்டு பெரும் இந்த மாதிரி ஆளுக கிட்ட வேலை செய்து பார்த்தா தெரியும் என்னோட கஷ்டம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
அப்போ உங்களுக்கு பாகிஸ்தான் மொழி தெரியுமா ???உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
எனக்கு ஹிந்தி தெரியும்.அத வச்சு சமாளிச்சுட்டு இருக்கேன்கேசவன் wrote:அப்போ உங்களுக்கு பாகிஸ்தான் மொழி தெரியுமா ???உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
உங்களுக்கு ஹிந்தி எழுத படிக்க தெரியுமா,, இல்லை பேசமட்டும் தெரியுமா??உதயசுதா wrote:எனக்கு ஹிந்தி தெரியும்.அத வச்சு சமாளிச்சுட்டு இருக்கேன்கேசவன் wrote:அப்போ உங்களுக்கு பாகிஸ்தான் மொழி தெரியுமா ???உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !
» ஹிந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசு முடிவு
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|