ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 1:35 pm

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
on Monday, February 6, 2012 | 1 Comment

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  05-firdous-ashiq-awan

பாகிஸ்தான் நாட்டு பள்ளிகள் அனைத்திலும் சீன மொழியை கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிர்தோஸ் ஆசிக் அவான் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:

சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.

இருநாட்டு உறவுகளிடையே மொழி ஒரு முட்டுக் கட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இதனால் எமது நாட்டுப் பள்ளிகளில் சீன மொழியை கற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றார் அவர்

தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by ராஜா Mon Feb 06, 2012 1:48 pm

பிரசன்னா wrote:சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
அப்படியே சீனாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க ஓட்டு போட்ட இந்திய அரசியல்வாதிகள் செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 1:52 pm

ராஜா wrote:

அரசியல் வியாதிகள்... என்ன கொடுமை சார் இது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by இளமாறன் Mon Feb 06, 2012 1:53 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
அப்படியே சீனாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க ஓட்டு போட்ட இந்திய அரசியல்வாதிகள் செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்

கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by ராஜா Mon Feb 06, 2012 1:56 pm

இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
எங்கன்னு சொல்லுங்க பாஸ் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by இளமாறன் Mon Feb 06, 2012 1:58 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
எங்கன்னு சொல்லுங்க பாஸ் சிரி

ஐ நா வில் தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by ராஜா Mon Feb 06, 2012 2:05 pm

இளமாறன் wrote:
ராஜா wrote:
இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
எங்கன்னு சொல்லுங்க பாஸ் சிரி
ஐ நா வில் தான் சிரி
நிரந்தர இடம்னு சொன்னதும் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டேன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by உதயசுதா Mon Feb 06, 2012 5:07 pm

இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Uபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Dபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Aபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Yபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Aபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Sபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Uபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Dபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Hபாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 5:27 pm

உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by ராஜா Mon Feb 06, 2012 5:31 pm

உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
அப்ப நீங்க சொல்லுறப்பவே , இன்னொரு வேலையை சொல்லிடுங்க அவங்க சரியான வேலையை செய்துட்டு வருவாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு  Empty Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !
» ஹிந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசு முடிவு
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum