புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_m10ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 12:00 pm

ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !
on Monday, February 6, 2012 | 0 Comment

ஓடிப்போனது ராமதாஸ் கட்சி ! விஜயகாந்தும் சந்தேகம் !  Gallerye_005641260_400058

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, அமைச்சரான கருப்பசாமி கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது மறைவிற்குப் பின், அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி, ஏப்ரல் 22ம் தேதிக்குள்ளாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் முத்துச்செல்வியை கடந்த மாதமே வேட்பாளராக அதிரடியாக அறிவித்த ஆளுங்கட்சி, தன் தேர்தல் பணியைத் துவங்கிவிட்டது.

தி.மு.க., - ம.தி.மு.க., ஜரூர்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த

ஆலோசனையை நேற்று முன்தினம் தி.மு.க., தலைமை நடத்தியது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, வரும் 13ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தி.மு.க.,வினர் தாக்கல் செய்யலாம் என, அறிவித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக, நேர்காணல் நடத்தி வேட்பாளரை இறுதி செய்து, ஒரு வார இடைவெளியில் அறிவிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. கட்சித் தலைமை வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும், போட்டியிடுவது உறுதி என்பதால், தி.மு.க., தரப்பிலும் தேர்தல் பிரசாரத்தை கிராம அளவில் துவங்கியுள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் ம.தி.மு.க.,விற்கு கணிசமான செல்வாக்கு உண்டு என்பதால், அக்கட்சியின்நிர்வாகிகள், தேர்தல் அலுவலகத்தை துவக்கி, ஏற்கனவே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் தந்த தெம்பால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ம.தி.மு.க., தயாராகியுள்ளது.

உதிரி கட்சிகள்:தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்து ஒதுங்க

வாய்ப்புள்ளது. பா.ஜ.,வைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாய், அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்கும் வகையில் போட்டியிடாமல் இருக்கலாம்.இந்த சூழ்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்த, பா.ம.க., நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், எப்படி மீட்கப் போகிறோம் என்பதை ஆளும் கட்சி கூற வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது' என்றார். இதன் மூலம் இடைத்தேர்தலில்போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது ராமதாஸ் கட்சி.

விஜயகாந்த் ஆலோசனை: கவர்னர் உரை மீதான விவாதத்தில், "திராணி இருந்தால், இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்' என்று விஜயகாந்திற்கு நேரடியாக முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். அதனால், "சங்கரன்கோவிலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்' என்று விஜயகாந்திடம் அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், "மாவட்ட நிர்வாகிகளை கூட்டி விவாதித்து முடிவெடுக்கலாம்' என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால், விஜயகாந்த் கட்சி, இடைத்தேர்தலில் போட்டிடுமா என்பது சந்தேகமே.

தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக