புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கருணாநிதி மைக் பிடித்து, “என் ஃபிரண்டை போல யாரு மச்சான்..”
on Monday, February 6, 2012 | 0 Comment
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்-அழகிரி ஆட்களின் மோதலை சமாளிக்க வேண்டிய வேலையுடன், மற்றொரு சங்கடத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது. பொதுக்குழு மேடையில், “காங்கிரஸ் கூட்டணி வேண்டவே வேண்டாம்” என்ற ஆவேசப் பேச்சுகளுக்கு, கூட்டத்தில் கிடைத்த அதீத வரவேற்பு அவரை சங்கடப்படுத்தியது.
இவர்கள் சொல்வதுபோல காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முடியுமா? “உறவை முறியுங்கள்” என்று மேடையில் முழங்கும் ஆட்கள், அல்லது அதற்கு விசில் அடிக்கும் ஆட்கள் கூட்டம் முடிய வீட்டுக்கு போய்விடுவார்கள். அவர்களுடைய மகளா ஜெயிலில் இருந்து பெயிலில் வந்திருக்கிறார்?எனவே, கட்சிக்காரர்களில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் உறவை முறிக்கச் சொல்லி கோஷமிட்டாலும், முறிக்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி. அவர்கள் கட்சி நலனுக்காக கோஷம் போடுகிறார்கள். கட்சித் தலைவரின் குடும்ப நலனை விடவா கட்சி நலன் பெரிதாகிப் போய்விட்டது?
அதற்காக அவர்களிடம் “இத பாருங்கப்பா.. கனிமொழி முழுமையாக ரிலீஸ் ஆகல. பெயிலில வந்திருக்கா. காங்கிரஸ் கூட்டணி முறிஞ்சா, நாளைக்கே பெயில் கேன்சல் ஆயிரும். தயாளு அம்மாளு விவகாரம் அதவிட பெரிய டேஞ்சர். காங்கிரஸ் தயவில அவரை குற்றவாளி பட்டியலில் சேர்க்காம, சாட்சி லிஸ்டில சேர்த்திருக்கு. காங்கிரஸ் தயவு இல்லாம போனா, ஸ்பெக்ட்ரம் கேஸில் ஸ்டாலின் எந்த லிஸ்டில் போய் சேருவார்னு எனக்குதான் தெரியும். அதால காங்கிரஸை கைவிட முடியாதுப்பா” என்று வெளிப்படையாக சொல்லவா முடியும்?
பாவம் தலைவருக்கு கூச்சமாக இருக்காதா?
இதனால், பொதுக்குழு கூட்டத்தில் மைக் பிடித்து, வேறு ஸ்டைல் விளக்கம் ஒன்றை கொடுத்துவிட்டார் கருணாநிதி.“இங்கு பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. நீங்களும், உங்கள் கைகளில் பலம் உள்ள அளவுக்கு பலத்த கைதட்டல் மூலம் ஆதரவைக் காட்டினீர்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். லோக்சபா தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவர் தான் பிரதமராக வர முடியும்.
இப்போதே, பிரதமர் பதவி ஜெயலலிதாவுக்குத்தான் என, தமிழகத்தில் பிராமண உத்தமர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கான வேலையை, டில்லியில் உள்ள பார்ப்பன நண்பர்கள் இப்போதே தொடங்கி விட்டனர். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.ஆனால், பாரதீய ஜனதா வந்தால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
மீண்டும் ஒரு பாபர் மசூதி தகராறு வரும். அது வராமல் தடுக்க வேண்டுமானால், நமக்கு இருக்கிற ஒரே மாற்று, காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதுதான். பிரதமர் பதவிக்கு தகுதியான கட்சி காங்கிரஸ்தான். காங்கிரசுக்குள்ளே சண்டை எப்போது ஓயுமோ, தெரியாது. ஆனாலும், இருக்கிற கட்சிகளில், ஓரளவாவது மதவாதத்துக்கு இடம் தராத, பகுத்தறிவுக்கு இடம் தரும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்கிவிட நான் விரும்பவில்லை. இதை, பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
அட, கலைஞர் தமது குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையும், பாரத திருநாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையும் ஒரே திசையில்தான் உள்ளனவே.. அதிஷ்டசாலிதான் நம்ம தலைவரு.
தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அடடா .... வரலாற்றில் இடம்பெறக்கூடிய அற்புதமான கருத்து ..... (மனசாட்சி :- இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது )பிரசன்னா wrote:பொதுக்குழு முடிந்து, வீட்டுக்குச் சென்று, ஒரு வாரம் சிந்தித்து, நண்பர்களோடு கலந்து பேசினால், நீங்களே உணர்வீர்கள். இதில், நான் தன்னலத்தை மறந்துவிட்டு, இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தைத்தான் யோசிக்கிறேன். பாரதத் திருநாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைக்காகவே காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1