ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் த்ரீ இடியேட்சும்

+8
இளமாறன்
sriniyamasri
மகா பிரபு
krishnaamma
சிவா
பிளேடு பக்கிரி
T.PUSHPA
அன்பு தளபதி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by அன்பு தளபதி Mon Feb 06, 2012 11:24 am

First topic message reminder :

கடவுளுடன் உரையாடுகின்றனர் த்ரீ இடியேட்ஸ், அவர்களும் ஈகரை உறுப்பினர்கள் மிக முக்கியமாக நிர்வாக குழுவினர் மற்றும் மன்ற ஆலாசோகர், அவர்களில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து விடுகிறேன் முதலாம் நபர் பேரை கேட்டாலே சும்மா சிரிப்பு வரும்ல வேறு யாருமல்ல என் நம்பிக்கைக்கு உரிய நண்பன் திருவாளர்.பிளேட் பக்கிரி இரண்டாவது எங்க ஊர் காரர் அதனால உரிமையா அவரை தேர்ந்தெடுத்தேன் வேற யாருமில்லை நம்ம பிச்சை,மூன்றாவது அதிகம் சிந்திக்க வேண்டாம் அது நான்தான் இனி கதைக்கு போவோம்.

திரு.பிளேட் பக்கிரி முதலில் கோவிலுக்குள் செல்கிறார் தனது தொழில் குறித்து வேண்டுதலுடன் " ஆண்டவா பாக்க்ட்ல ஒரு பயலும் பர்ஸே வைக்கிறதில்லை அப்டியே வைச்சாலும் அது அவன் அடகு வைச்ச நகை ரசீத இருக்கு தொழிலே ரொம்ப டல்"

அசரீரி:அவன் பர்சை வைத்தான் அவன் பாக்கெட்டில் நீ கை வைப்பாயே

பக்கிரி: யாருய்யா அது பர்சனல் மேட்டரை பப்ளிக்கா லீக் அவுட் பன்றது

அசரீரி:நான் தான் பக்கிரி உன் எதிரில் இருக்கும் கடவுள்

பக்கிரி:யாரு சாமியா பேசுறது

அசரீரி:ஆமாம் ஏன் சந்தேகம்

பக்கிரி:சந்தேகம்லாம் இல்லை நீ பேசுவன்னு தெரிஞ்சா நான் இங்கே வந்தே இருக்கா மாட்டேனே ஆண்டவா நான் கெளம்புறேன்

அசரீரி:நீ எந்த காலணியை தேர்ந்தெடுத்தாயோ அதற்க்கு உரியவன் அதை எடுத்துக்கொண்டான் இரு இன்னொருவர் வருகிறார் யாரென பார்ப்போம்

இப்பொழுது திரு.பிச்ச வருகிறார்

"அம்மா தாயே அட சீ பழக்க தோசத்துல கோவில் உள்ள வந்தும் இதையே சொல்றேனே " பக்கிரியை பார்த்தவர் "அடேய் இங்கே எங்கடா வந்த கோவில் உண்டியலை களவாடவா"

பக்கிரி:பிச்ச சாமி இருக்காருயா

பிச்ச:சாமி இல்லைன்னு சொல்றதுதாண்டா இப்போ பேஷன்

பக்கிரி:யோவ் நெலமை தெரியாம பேசாத சாமி பேசுது

பிச்ச:கடவுள் எந்த காலத்திலடா பேசினார் மடயா

அசரீரி:எல்லா காலத்திலேயும் பேசுகிறேன் உங்கள் மனைரைச்சலில் என் குரல் காதில் விழுவதில்லை

பிச்ச:என்னடா தத்துவம் பேசுற

பக்கிரி: யோவ் அது கடவுல்யா

பிச்ச:சாமி பேசுடா

அசரீரி:ஏன் கடவுள் பேசினால் நீங்கள் விரும்புவதில்லையா

பிச்ச:அவனவன் பொண்டாட்டி பேசுற தொல்லை தாங்க முடியாமதான் உன்கிட்ட வாரான் இப்போ நீயும் பேசினா ஒரு பய கோவிலுக்கு வரமாட்டேனே

மூன்றாவது நபர் உள்ளே வருகிறார் அது மணிஅஜீத்
"நாட்ல தர்மம் சுத்தமா இல்லை எங்கயும் லஞ்சம் திருட்டு போயி பித்தலாட்டம் இந்தியா புண்ணிய பூமின்னு சொல்றாங்கன்னா இத்தனை பாவத்தையும் சகிச்சிட்டு இருக்கரதால ஆண்டவா நீ இருக்கியா

அசரீரி:இருக்கிறேனே

மணி:டேய் பக்கிரி சாமி கும்பிட வீடு

பக்கிரி:நான் இல்லைடா

மணி:பிச்ச நீங்களா

பிச்ச:நானும் பேசலாட சாமிதான் பேசுது

மணி:காலைலயே வேற ஆளு கிடைக்கல நக்களு

அசரீரி:உண்மையாக நான் தான் மணி பேசுகிறேன்

மணி:எனக்கு நம்பிக்கை இல்லை

அசரீரி:என் மீது நம்பிக்கையின்றிதான் தினமும் கோவிலுக்கு வந்து என்னை வணங்கி செல்கிறாயா

மணி:இல்லை அப்படி இல்லை சரி நான் ஒத்துக்குறேன் எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு கேக்கலாமா

பிச்சை & பக்கிரி:எங்களுக்கும்

அசரீரி:கேளுங்கள்

பிச்சை:ஒருத்தன் திருடுறான் ஒருத்தன் நல்ல வழியில் நடக்கிறார் ஒருத்தன் எல்லா தவறும் பன்றான் ஒருத்தன் செல்வந்தனா இருக்கான் ஒருத்தன் ஏழையா இருக்கான் ஏன் இத்தனை வேறுபாடு உன் படைப்பில் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் மனித இனத்தின் மீது ?

மணி&பக்கிரி:அப்படி கேளுங்க சார்

அசரீரி:ஏழை ,செல்வந்தன், நல்லவன்,கெட்டவன் என நான் யாரையும் படைக்கவில்லை உனக்கு ஒரும் அதே மூச்சுதான் அதே ரத்தம் தான் அவனுக்குள்ளும் ஓடுகிறது அவனவன் தேர்ந்தெடுக்கும் பாதையும் மன உறுதியும் மட்டுமே அவனது சூழலை தீர்மானிக்கிறது எந்த நொடியிலும் எந்த முடிவையும் எடுக்கும் திறன் உன்னிடம்தான் உள்ளது நீ தவறான முடிவை எடுத்து பின் பழியை ஏன் என் மீது போடுகிறாய்

மணி:கடவுளே வீதி அப்படின்னு சொல்றாங்களே அது என்ன நான் முன்னாடி செஞ்ச வினைகளுக்கு இப்போ அனுபவிக்கணும்னு சொல்றது என்ன நியாயம்

அசரீரி:உன் முன் வினைகளுக்கு இப்போது நீ பதில் சொல்லி ஆக வேண்டுமெனில் நீ ஏன் இப்பொழுது நல்லவனாக வாழ கூடாது இன்று செய்வது நாளை பலன் எனில் நீ இன்று ஏன் நல்லவற்றை செய்ய கூடாது இது தான் வீதி இன்று நல்லதை செய் நல்லதே நடக்கும்


பக்கிரி:கடவுளே மழுப்பாதீங்க விதி பத்தி சொல்லுங்க மனிதனை நாய போல இழுத்து கொல்லுதே அதை பத்தி சொல்லுங்க

அசரீரி:உண்மைதான் பக்கிரி உன் வெளி சூழலில் நீ சிக்கி படும்பாடு நான் அறிவேன் ஆனால் ஒன்றை அறிந்து கொள் உன் உள் சூழல் உன் கட்டுப்பாட்டில் உள்ளது நடக்க முடியாத போதும் பறக்க முடியும் என நம்பிக்கை கொள்

பிச்ச:ஈகரை மக்களே கடவுள் தொடர்ந்து பேசுவார் வேணும்னா நீங்களும் கேள்வியை அனுப்புங்க முகவரி பிச்ச@அடங்கோ.கொம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by ப்ரியா Wed Feb 15, 2012 7:46 pm

பிளேடு பக்கிரி wrote:கேய்... கேய்.... என் கஷ்டத்தை சொல்லிட்ட.. நீ தான் என் நண்பேன்ட்டா...
அசரீரி பேசும் குழப்பம் அருமையாக நகைச்சுவையாக இருக்க்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பக்கிரி சௌக்கியமா ? இன்னும் திருந்தலையா ? நகைச்சுவையான உரையாடல்கள் தங்களின் கற்பனை ரொம்ப பிரமாதம் மணி . சூப்பருங்க


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by solomon Wed Feb 15, 2012 8:09 pm

ஹா ஹா


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by அன்பு தளபதி Wed Feb 15, 2012 8:10 pm

இருங்கள் இரண்டாம் பகுதி வருகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by sriniyamasri Wed Feb 15, 2012 10:36 pm

maniajith007 wrote:நன்றி சிவா அண்ணா, இளமாறன் அண்ணா, கிறிஷ்ணம்மா, ஸ்ரீ, பக்கிரி ,மகா பிரபு

அன்பு மலர்
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by nandhtiha Wed Feb 15, 2012 11:14 pm

அனைவருக்கும் வணக்கம்
நல்ல சுவையான பதிவு தொடருங்கள்
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!

நினைத்ததெலாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் கற்பகத்தரு என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு அது காஞ்சிரங்காய் ஈந்ததானால் அது முற்பிறவியில்செய்த வினை என்கிறார்.
காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும் கொண்டதொரு காய்.

இந்த பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின் கூட்டு விளைவு என்றாகிறது.
ஆனால் இன்னொரு கேள்வி
“இட்டமுடன் என்றலையில் இன்னபபடி - என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ - முட்ட முட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”

என்ற பாடலுக்கு எதிர்ப் பாட்டும் உள்ளது அது:

இன்னபடி ஆமென் றிறையெழுதி வைத்தக்கால்
அன்னபடி ஆதல் அனர்த்தமா – பின்னர்
நிறைதப்பி னாலும் நிறைதப்பி னாலும்
இறையேன் நரகத் திடும்?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by அன்பு தளபதி Fri Feb 17, 2012 6:57 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
நல்ல சுவையான பதிவு தொடருங்கள்
எழுதியவாறே காண் இரங்கு மட நெஞ்சே!
கருதியவாறாகுமோ கருமம்? - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!

நினைத்ததெலாம் கொடுக்ககூடியது, தேவலோகத்துக் கற்பகத்தரு என்னும் மரம். அத்தகைய மரத்தை நாடி அதன் பழத்தை நினைப்பவர்க்கு அது காஞ்சிரங்காய் ஈந்ததானால் அது முற்பிறவியில்செய்த வினை என்கிறார்.
காஞ்சிரங்காய் என்பது கசப்பும் விஷத்தன்மையும் கொண்டதொரு காய்.

இந்த பிறவி என்பது முற்பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளின் கூட்டு விளைவு என்றாகிறது.
ஆனால் இன்னொரு கேள்வி
“இட்டமுடன் என்றலையில் இன்னபபடி - என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ - முட்ட முட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”

என்ற பாடலுக்கு எதிர்ப் பாட்டும் உள்ளது அது:

இன்னபடி ஆமென் றிறையெழுதி வைத்தக்கால்
அன்னபடி ஆதல் அனர்த்தமா – பின்னர்
நிறைதப்பி னாலும் நிறைதப்பி னாலும்
இறையேன் நரகத் திடும்?
அன்புடன்
நந்திதா

சுருக்கமாய் அழகாய் சொல்லி விட்டீர்கள் அக்கா இதை தான் அக்கா ஏறத்தாழ 7 அல்லது 9 பகுதிகள் வரை நீண்டு செல்லும் என அஞ்சினேன் ,மிக அற்புதமான மறுமொழி அக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by அதி Fri Feb 17, 2012 7:01 pm

நீங்கள் இடியட் தான் என்று ஒத்துக்கொள்ளும் உங்கள் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும் அண்ணா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by அன்பு தளபதி Mon Feb 20, 2012 10:50 am

அதிபொண்ணு wrote:நீங்கள் இடியட் தான் என்று ஒத்துக்கொள்ளும் உங்கள் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும் அண்ணா

உண்மையை ஒத்து கொள்ள தைரியம் தேவைப்படுகிறது அதி தங்கச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுளும்  த்ரீ இடியேட்சும்  - Page 2 Empty Re: கடவுளும் த்ரீ இடியேட்சும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum