ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப ய ண ம் !

3 posters

Go down

ப ய ண ம் ! Empty ப ய ண ம் !

Post by நாகசுந்தரம் Mon Feb 06, 2012 10:02 am

ப ய ண ம் !

(கவிஞர; நாகசுந்தரம்

வானம் இடித்தது !

பூமி இருண்டது ! குளிர;ந்தது !

காற்று கலகலவென்று அடித்தது !

சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !

மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !

.....................

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

மிகப்பெரிய மலை ! இமய மலை !

அதன் மீது விழுந்தேன் !

அதன் பனிச்சறுக்கலில்

வழுக்கி வழுக்கி விழுந்தேன் !

.....................

பனி உருகி ஓடையாக ஓடுமாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !

கங்கை புனிதமானது ! அதில்

குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !

பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையில் கலந்து விட்டேன் !

கங்கை

அங்கும்

இங்கும் ஓடி

பொங்கும்

திரிவேணியில்

சங்கமித்தது !

திரிவேணி தாபம் தீர;ப்பது !

மூன்று புண்ணிய நதிகள்

ஒன்று கூடி மனிதர;

மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !

ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

திடீரென்று அகலமான கங்கை

முட்டி மோதி முகட்டைக் கடந்து

கிராமங்களையும் வயல்வெளிகளையும்

சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !

கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை

கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று

உள்ளத்திலே கறை பெற்றனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !

திரும்பவும் பயணம் தொடர;ந்தது !

ஞானி ஒருவர; கால் நனைத்தார; !

சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து

கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !

அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கைக் கரையோரம் !

ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை

வருகின்ற கங்கையில் விட்டனர; !

கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று

சிலரின் எண்ணம் !

பளிங்கான பாங்கான கங்கையில்

துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?

இது சிலரின் எண்ணம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையை பகீரதன் கண்

துஞ்சாமல் தவம் செய்து

அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !

பஞ்சாகாமல் முன்னோர;க்கு

விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கை மீது கால் நனைப்பார; பலர; !

தனது தலையில் ஏற்பார; பலர; !

ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று

ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !

கலங்க அடிக்கும் கங்கையை புகை

கலக்க வைப்பார; சில வணிகர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்

பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்

தொலைக்கா‘p என்பார;கள் !

அது இல்லாததை காட்டுவதில்லை !

எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !

அதைக்காண சாதனம் வேண்டும் !

பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று

கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !

ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்

வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க

கலிகாலத்தில் கருணை செய்தனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கடைசியில் கங்கை கடலில் கலந்தது
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by dhilipdsp Sun Feb 19, 2012 6:52 pm

டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
சூப்பருங்க

எனக்கு எதுவும் தெரியாது !
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by இரா.பகவதி Sun Feb 19, 2012 7:23 pm

அருமையான கவிதை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ப ய ண ம் ! Empty Re: ப ய ண ம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum