புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_m10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_m10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10 
3 Posts - 8%
heezulia
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_m10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_m10pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?

Page 1 of 2 1, 2  Next

subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Fri Nov 26, 2010 10:15 pm

ப்ளாக் ல் .txt or .doc or .pdf file களை எவ்வாறு அப்லோடு
செய்வது ? யாரவது உதவுங்கள் நண்பர்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 10:26 pm

http://www.blogdoctor.me/2007/02/upload-files-to-blogger.html

இங்கு விளக்கம் உள்ளது! படித்துப் பயனடையுங்கள்!

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Fri Nov 26, 2010 10:46 pm

தமிழ் ல் எதாவது கிடைக்குமா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 10:47 pm

subamnaga wrote:தமிழ் ல் எதாவது கிடைக்குமா ?

தமிழில் நாளை காலைதான் கிடைக்கும்! தூக்கம் வந்துவிட்டதால் நாளை காலை விபரமாகப் பதிவிடுகிறேன்!

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Fri Nov 26, 2010 10:54 pm

நன்றி அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 3:31 am

வலைப்பூவில் நேரடியாக pdf .txt .doc .xls போன்றவற்றை இணைக்க முடியாது. அதற்காக இணைக்கவே முடியாது என்று பொருள் அல்ல!

கீழே விளக்கியுள்ளவாறு வலைப்பூவில் pdf .txt .doc .xls போன்றவற்றை இணைக்கலாம்.

முதலில் நாம் இணைக்க வேண்டிய கோப்பை www.scribd.com தளத்திற்குச் சென்று உறுப்பினர் கணக்கு துவங்கி (முகநூல் மூலமும் இணையலாம்) பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். எவ்வாறு என விளக்குகிறேன்.

இங்குள்ளவாறு upload -ஐ அழுத்தி பதிவேற்ற வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 42735480

பதிவேற்றம் முடிந்ததும் save அழுத்தி பதிவேற்றத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 57268882

கீழே உள்ளவாறு நீங்கள் பதிவேற்றிய கோப்பின் தலைப்பு தெரியும். இப்பொழுது தலைப்பை சொடுக்கவும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 15025915

அடுத்த பக்கத்தில் Share & Embed என்பதற்குக் கீழே உள்ள EMBED-ஐ அழுத்துங்கள்

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 25965571

அங்கு Embed this document என்பதன் கீழே உள்ள Standard HTML எழுத்துக்களை நகல் செய்து வைத்துக் கொள்ளவும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 31308072

இப்பொழுது உங்கள் வலைப்பூவின் பக்கத்திற்குச் சென்று புதிய பதிவிட என்பதை சொடுக்குங்கள்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 52212461

இங்கு படத்தில் உள்ளவாறு Edit Html என்பதை அழுத்திய பிறகு நீங்கள் நகல் செய்து வைத்துள்ள எழுத்துக்களை ஒட்டி Publish post அழுத்தவும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 43858389

இப்பொழுது நீங்கள் பதிவிட விரும்பிய கோப்பு கீழ்கண்டவாறு வலைப்பூவில் மலரும்.

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 22746563

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 3:41 am

மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 3:52 am

srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....

வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 678642

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 3:54 am

சிவா wrote:
srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....

வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 678642

அப்ப வேலைக்கு போகாதீங்க..... ஜாலி ஜாலி ஜாலி

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 3:59 am

srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....

வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 678642

அப்ப வேலைக்கு போகாதீங்க..... pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 755837 pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 755837 pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 755837

கேட்க நல்லாதான் இருக்கு! இரண்டு மணி நேர தூக்கம் போதாமல் மீண்டும் தூக்கம் தூக்கமாக வருகிறது! pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? 67637

pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக