ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

+2
ராஜ்அருண்
மகா பிரபு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 9:54 am

"Internet Explorer has stopped working". என்று மெசேஜ் வந்து பின்னர் Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது நண்பர்களே!! ஏன் என்று உதவுங்கள் நண்பர்களே..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜ்அருண் Mon Feb 06, 2012 1:08 pm

மகா பிரபு wrote:"Internet Explorer has stopped working". என்று மெசேஜ் வந்து பின்னர் Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது நண்பர்களே!! ஏன் என்று உதவுங்கள் நண்பர்களே..

இந்த தளத்தில் விளக்கமும் ,தவிர்க்கும் முறையும் உள்ளது

http://answers.microsoft.com/en-us/ie/forum/ie8-windows_other/internet-explorer-has-stopped-working-message/76fb744d-a7a0-4b67-91c5-a524c901af5a
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by kirikasan Mon Feb 06, 2012 1:28 pm

internet Explorer update செய்துபார்த்தீர்களா ? உங்களுடைய window system எது ? (Vista, window 7 ???)
இங்கிருந்து உங்களுடைய version இலும் கூடியதை தரவிறக்கலாம்
அதே version ஐயும் தர்விறக்கி திருத்த முடிகிறதா என முயற்சிக்கலாம்
Version பார்க்க explorer ன் menu வில் Help / about என்பதை கிளிக் செய்து அதில் version எதுவெனப் பார்க்கவும்

http://filehippo.com/download_internet_explorer_vista/

http://filehippo.com/download_internet_explorer
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா Mon Feb 06, 2012 2:39 pm

Internet Explorer ரில் இருந்து முதலில் வெளியே வந்து (mozilla or chrome மூலம்) உலகத்தை பாருங்கள் . எனக்கு பிடிக்காத பிரவுசர் IE தான் , ஒரு விதிவிலக்கு IE 9 பரவாயில்லை ஓரளவுக்கு தேவலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 5:15 pm

rajarun wrote:
மகா பிரபு wrote:"Internet Explorer has stopped working". என்று மெசேஜ் வந்து பின்னர் Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது நண்பர்களே!! ஏன் என்று உதவுங்கள் நண்பர்களே..

இந்த தளத்தில் விளக்கமும் ,தவிர்க்கும் முறையும் உள்ளது

http://answers.microsoft.com/en-us/ie/forum/ie8-windows_other/internet-explorer-has-stopped-working-message/76fb744d-a7a0-4b67-91c5-a524c901af5a
இது போல செய்து இருக்கிறேன் நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 5:17 pm

kirikasan wrote:internet Explorer update செய்துபார்த்தீர்களா ? உங்களுடைய window system எது ? (Vista, window 7 ???)
இங்கிருந்து உங்களுடைய version இலும் கூடியதை தரவிறக்கலாம்
அதே version ஐயும் தர்விறக்கி திருத்த முடிகிறதா என முயற்சிக்கலாம்
Version பார்க்க explorer ன் menu வில் Help / about என்பதை கிளிக் செய்து அதில் version எதுவெனப் பார்க்கவும்

http://filehippo.com/download_internet_explorer_vista/

http://filehippo.com/download_internet_explorer
நான் விண்டோஸ் 7 உபயோக படுத்துகிறேன் . எனது IE version 9.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Mon Feb 06, 2012 5:19 pm

ராஜா wrote:Internet Explorer ரில் இருந்து முதலில் வெளியே வந்து (mozilla or chrome மூலம்) உலகத்தை பாருங்கள் . எனக்கு பிடிக்காத பிரவுசர் IE தான் , ஒரு விதிவிலக்கு IE 9 பரவாயில்லை ஓரளவுக்கு தேவலாம்
IE 9 தான் நான் உபயோகிக்கிறேன். மற்ற உலாவிகளின் வேகம் எனது மடிகநினியில் திருப்தியாக இல்லை. நான் கைபேசி மூலம் தான் இணைய இணைப்பு வைத்துள்ளேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by kirikasan Mon Feb 06, 2012 5:42 pm

1. கூகிள் tools bar இந்தப் பிரச்சனையை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. இருந்தால் uninstall செய்து பார்க்கவும்
2. அல்லது restore மூலம் ஒரு முன்னைய நிலைக்கு சென்று பார்க்கவும்

3. இங்கே 4 வழிமுறைகள் உண்டு. படத்தோடு விளக்கம் உண்டு
முயற்சித்துப்ப்பர்க்கவும்

http://windows7themes.net/how-to-fix-internet-explorer-has-stopped-working.html

http://filehippo.com/download_internet_explorer
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by முகம்மது ஃபரீத் Thu Feb 16, 2012 9:46 am

விண்டோஸ் 7 64bit என்றல் நீங்கள் IE version 9 பயன்படுத்தலாம்
விண்டோஸ் 7 32 it என்றல் IE version 8 பயன்படுத்துங்கள்

http://www.microsoft.com/india/windows/ie/IE8.aspx


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by மகா பிரபு Thu Feb 16, 2012 9:50 am

முகம்மது ஃபரீத் wrote:விண்டோஸ் 7 64bit என்றல் நீங்கள் IE version 9 பயன்படுத்தலாம்
விண்டோஸ் 7 32 it என்றல் IE version 8 பயன்படுத்துங்கள்

http://www.microsoft.com/india/windows/ie/IE8.aspx
என்னுடையது விண்டோஸ் 7 64bit தான் நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Internet Explorer  ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே  Empty Re: Internet Explorer ரீஸ்டார்ட் ஆகிறது- உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum